AYAN EDUCATIONA NEWS

Friday, 31 January 2020

*ATSL 2020 1st Feb*

*ATSL 2020 1st Feb*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_Tomorrow the sessions will start as scheduled at 9 am._*

*🎯Please follow the steps BEFORE starting the exams.*

*⚡1. Open the browser and navigate to exam site* http://exams.tnschools.gov.in

*⚡2. Press _Ctrl+Shift+R_  in the keyboard together. This will ensure to clear cache from browser. Questions and pictures will come properly if this step is done.*

*⚡3. Login with username and password and start taking the test.*

*🎯 _DONOT_ clear the cache frequently, please do it only once before  logging in.*

*🎯Pass this information in all the groups to ensure that all schools know the steps clearly.*

_By_
*_STATE TEAM_*

🗝ayaneducationnews.blogspot.com

Thursday, 30 January 2020

*ATSL 2020*

*ATSL 2020*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯Tomorrow (31.01.20)  the sessions will start as scheduled at 9am. Students who were not able to complete it today can continue from where they stopped. _New student batch can also start tomorrow fresh._*

*🎯Example,if a student was able to complete only till 45th question today, he/she can login and continue it tomorrow morning from 46th question.*

*🎯Kindly pass this information to all high & higher secondary schools. Some of the issues faced today has been addressed.*

_By_
*State Team*
*Samagra Shiksha*

🗝ayaneducationnews.blogspot.com

*மாற்றுச் சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) தங்கள் பெயர் அல்லது பெற்றோர்களின் பெயர்கள் திருத்தம் செய்வது குறித்த செய்தி துளிகள்*

*மாற்றுச் சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) தங்கள் பெயர் அல்லது பெற்றோர்களின் பெயர்கள் திருத்தம் செய்வது குறித்த செய்தி துளிகள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு தங்கள் பள்ளியில் பயின்று முடித்து மாற்றுச் சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பெற்றபின் தங்கள் பெயர் அல்லது பெற்றோர்களின் பெயர்கள் ஏதாவது திருத்தம் செய்ய விரும்பினால், மீண்டும் பள்ளிக்கு வருகை தரவேண்டிய அவசியமில்லை.*

*🎯கீழ்காணும் அரசு அலுவலகத்தில் சென்று தகுந்த சான்றுகளை சமர்பித்து பெயர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம்.*

_அணுக வேண்டிய முகவரி :_

*இயக்குநர் அவர்கள்,*
*அரசு செய்தித்தாள் நிறுவனம்,*
*110, அண்ணா சாலை,*
*L.I.C. கட்டிடம் எதிரில்,*
*சென்னை 600 005.*

*The Director,*
*Gazette Office,*
*Stationary & Printing Department,*

*110,Anna Salai,*
*LIC Building opposite,*
*Chennai- 600 005.*

🗝ayaneducationnews.blogspot.com

Wednesday, 29 January 2020

*ATSL - 2020 முதன்மைத் தேர்வு - உங்கள் கவனத்திற்கு*

*ATSL -  2020 முதன்மைத் தேர்வு - உங்கள் கவனத்திற்கு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🖥ATSL 2020  முதன்மைத்தேர்வு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் 10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு  மட்டும் நடைபெறவுள்ளது.*

*🖥இந்த   தேர்வு ஒரு நாளில் 2 session ஆக நடைபெறும்.*

*🖥முற்பகல்  Session காலை 9.00 மணி முதல் 1 .00 மணி வரை.  பிற்பகல் Session பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை.*

*🖥ஒரு Session க்கு   (4 மணி நேரம்) ஒரு வினாத்தாள் live ஆக இருக்கும்.*

*🖥மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக Username மற்றும் Password ஐப்  பயன்படுத்தி login செய்ய வேண்டும்.*

🖥 http://exams.tnschools.gov.in *இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-ஐ Login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு  Password மாணவர்களின் EMIS ID-ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.*

*🖥உதாரணமாக – ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில், அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID, அதில் இறுதியாகவுள்ள 0018-வுடன் "@" symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2005 எனில் அந்த மாணவரின் Password 0018@2005 ஆகும்.*   

*🖥மாணவரின் EMIS ID, பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.*

*🖥EMIS இணையதளத்தில்  Student Menu வில் உள்ள Students list option ஐப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களின் EMIS ID-களையும் printout எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.*

*🖥மாணவர்கள் தேர்வு எடுக்கும் போது ஏதேனும் இடையூரினால் தேர்வு தடைபட்டால் மீண்டும் தேர்வை முதலிலிருந்து எடுக்க வேண்டும்.*

*🖥தேர்வை முடித்து Complete Test கிளிக் செய்தவுடன் தானாக logout ஆகிவிடும்.*

_By_
*_STATE EMIS TEAM_*

🗝ayaneducationnews.blogspot.com

*கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் கடன் வாங்குபவர்களின் பங்குத்தொகை 10% இருந்து 5% ஆக குறைப்பது சார்ந்து -கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை -நாள்:03.01.2019*

*கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் கடன் வாங்குபவர்களின் பங்குத்தொகை 10% இருந்து 5% ஆக குறைப்பது சார்ந்து -கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை -நாள்:03.01.2019*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் போது செலுத்தப்படும் பங்குத் தொகை மற்றும் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயம் சங்கங்களின் உறுப்பினர்கள் அச்சங்கத்திலிருந்து பெறும் கடன் தொகைக்கு செலுத்தப்படும் பங்குத் தொகை விகிதம் குறைப்பது தொடர்பாக பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து கடந்த 06.12.2018 அன்று நடைபெற்ற மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.*

*🎯அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் பெறும் கடன் தொகைக்கு 5% பங்குத் தொகை வசூலிக்கவும் அதே போல் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களின் உறுப்பினர்கள் அச்சங்கங்களின் மூலம் பெறப்படும் கடன் தொகைக்கு 5% பங்குத் தொகை வசூலிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.*

🗝ayaneducationnews.blogspot.com

*கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது குழுகாப்பீடு கட்டாயமில்லை.... விருப்பத்தின் பேரில் செய்துகொள்ள உத்தரவு* - *கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை நாள்:26.02.2019*

*கூட்டுறவு  சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது குழுகாப்பீடு கட்டாயமில்லை.... விருப்பத்தின் பேரில் செய்துகொள்ள உத்தரவு* - *கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை நாள்:26.02.2019*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯தமிழகத்தில் உள்ள பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் கடன் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன, இது தொடர்பாக கோரிக்கைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 06.12.2018 அன்று நடைபெற்ற மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.*

*🎯அதன் அடிப்படையில், பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் கடன் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிணையதாரர்களின் விருப்பத்தைப் (அவர்கள் விருப்பம் தெரிவித்தால்) பெற்று காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.*

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 26 January 2020

*UTA & LIONS CLUB இணைந்து வழங்கும் H5P இணையதள மென்பொருள் குறித்த பயிற்சி (ஆசிரியர்களுக்கு பயனுள்ள பயிற்சி, கற்றல்-கற்பித்தலை மேம்படுத்த உதவும் பயிற்சி)*

*UTA & LIONS CLUB இணைந்து வழங்கும் H5P இணையதள மென்பொருள் குறித்த பயிற்சி (ஆசிரியர்களுக்கு பயனுள்ள பயிற்சி, கற்றல்-கற்பித்தல்  மேம்படுத்த உதவும் பயிற்சி)*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


*🖥*UTA (திரு.சைமன் & குழுவினர்)  மற்றும் LIONS CLUB (Nainarpalayam) இணைந்து வழங்கும் H5P இணையதள மென்பொருள் குறித்த பயிற்சி 02.02.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள்  சின்னசேலத்தில் நடைபெற உள்ளது.*

*⚡பயிற்சி நடைபெறும் இடம் - வட்டார வள மையம், மூங்கில்பாடி ரோடு, சின்னசேலம். (BSNL அலுவலகம் அருகில்)*

*⚡நேரம் - 9.00 AM to 5.00 PM*

*🖥பயிற்சி முற்றிலும் இலவசம், பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும்.*

*🖥பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.*

*🖥25 to 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி எனவே கீழே உள்ள Google படிவத்திற்கான link ஐ கிளிக் செய்து விரைந்து தங்களது பெயரினை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
👇👇👇👇👇👇👇👇


*🖥பயிற்சிக்கு வருபவர்கள் கொண்டுவர வேண்டியவை:*

*⚡மடிக்கணினி*
*⚡இணையத்துடன் கூடிய கைபேசி*
*⚡ Pendrive 16gp*
*⚡Data Cable*

*🖥UTA - CHINNASALEM - Whatsapp குழுவில் இணைந்துகொள்ள கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்*
👇👇👇👇👇👇👇👇


*🏍️🚗🚌🚋Google map வழித்தடம்*
👇👇👇👇👇👇👇👇
BRC Office, Chinnasalem
Moongilpadi Rd, Chinnasalem, Tamil Nadu 606201