AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Wednesday, 29 January 2020

*ATSL - 2020 முதன்மைத் தேர்வு - உங்கள் கவனத்திற்கு*

*ATSL -  2020 முதன்மைத் தேர்வு - உங்கள் கவனத்திற்கு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🖥ATSL 2020  முதன்மைத்தேர்வு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் 10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு  மட்டும் நடைபெறவுள்ளது.*

*🖥இந்த   தேர்வு ஒரு நாளில் 2 session ஆக நடைபெறும்.*

*🖥முற்பகல்  Session காலை 9.00 மணி முதல் 1 .00 மணி வரை.  பிற்பகல் Session பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை.*

*🖥ஒரு Session க்கு   (4 மணி நேரம்) ஒரு வினாத்தாள் live ஆக இருக்கும்.*

*🖥மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக Username மற்றும் Password ஐப்  பயன்படுத்தி login செய்ய வேண்டும்.*

🖥 http://exams.tnschools.gov.in *இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-ஐ Login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு  Password மாணவர்களின் EMIS ID-ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.*

*🖥உதாரணமாக – ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில், அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID, அதில் இறுதியாகவுள்ள 0018-வுடன் "@" symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2005 எனில் அந்த மாணவரின் Password 0018@2005 ஆகும்.*   

*🖥மாணவரின் EMIS ID, பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.*

*🖥EMIS இணையதளத்தில்  Student Menu வில் உள்ள Students list option ஐப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களின் EMIS ID-களையும் printout எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.*

*🖥மாணவர்கள் தேர்வு எடுக்கும் போது ஏதேனும் இடையூரினால் தேர்வு தடைபட்டால் மீண்டும் தேர்வை முதலிலிருந்து எடுக்க வேண்டும்.*

*🖥தேர்வை முடித்து Complete Test கிளிக் செய்தவுடன் தானாக logout ஆகிவிடும்.*

_By_
*_STATE EMIS TEAM_*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment