AYAN EDUCATIONA NEWS

Showing posts with label Election. Show all posts
Showing posts with label Election. Show all posts

Saturday, 21 December 2019

*உள்ளாட்சித் தேர்தல்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணியிலிருந்து விலக்களித்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் வெளியீடு*

*உள்ளாட்சித் தேர்தல்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணியிலிருந்து விலக்களித்தல்  தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் வெளியீடு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*💥அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் விருப்பமுள்ள மாற்று திறனாளிகளை மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறும், விருப்பமில்லாத மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்தவேண்டாம் என்றும் இவ்வாணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.*

*💥மாற்றுத் திறனாளிகள் திறன், விருப்பு அடிப்படையில் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

Friday, 20 December 2019

*🇮🇳வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்புமுகாம் தேதி அறிவிப்பு*

*🇮🇳வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்புமுகாம் தேதி அறிவிப்பு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🇮🇳வாக்காளர் பட்டியல் — புகைப்பட சிறப்பு சுருக்க திருத்தம்  01.01.2020 என்ற குறிப்புடன் வாக்காளர் பட்டியல்  தகுதிபெறும் தேதி  திருத்தியமைக்கப்பட்ட படி சிறப்பு முகாம்கள் கால அட்டவணை*

_சிறப்பு முகாம் தொடர்பாக திருத்தப்பட்ட தேதிகள்  சுருக்க திருத்தம், 2020 விவரம் வருமாறு:_

*⚡04.01.2020 - Saturday*

*⚡05.01.2020 - Sunday*

*⚡11.01.2020 - Saturday*

*⚡12.01.2020 - Sunday*

🗝ayaneducationnews.blogspot.com

Thursday, 19 December 2019

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இருப்பினும், தமிழகத்தில் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை அறிவித்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை. அதன்படி, ஐந்தாம் வகுப்பு தேர்வு, 15.4.2020-ல் தொடங்கி, 20.4.2020 ல் முடிவடைகிறது. எட்டாம் வகுப்பு தேர்வு, 30.3.20-ல் தொடங்கி, 17.4.20-ல் முடிவடைகிறது.

ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கும், எட்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறையினை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்றாண்டுகளுக்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையச் செய்யமாட்டார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

*ஏப்ரல் 2020 லிருந்து துவங்குகிறது (NPR) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு*

*ஏப்ரல் 2020 லிருந்து துவங்குகிறது (NPR) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*✍(NPR) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற ஏப்ரல் 2020 லிருந்து 30 செப்டம்பர் 2020 வரை நடைபெற உள்ளது.*

*✍இதற்காக நமது ஆவணங்களை சரியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.*

⚡பெயர்,
⚡முகவரி,
⚡பிறந்த தேதி

*போன்ற ஆவணங்களை சரிபார்த்தல் சம்மந்தமாக ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது.*

*✍கீழ்கண்ட ஆவணங்களை சுமார் 12 ற்கும் அதிகமான ஆவணங்களை சரிப்படுத்தி பத்திரமாய் தன் வசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.*

⚡ஆதார் அட்டை (Aadhar Card)

⚡பாஸ்போர்ட் (Passport)

⚡வாக்காளர் அட்டை (votar id)

⚡ஓட்டுநர் உரிமம் (Driving Licence)

⚡பான் கார்டு -
(Pan Card)

⚡பள்ளி சான்றிதழ்
(School TC)

⚡பிறப்பு சான்றிதழ் (Birth certificate) 

⚡மின் இணைப்பு ரசீது (EB Card)

⚡குடும்ப அட்டை (Ration card) 

⚡கேஸ் பில்
(Gas Bill)

⚡வங்கி புத்தகம் (Bank pass book)

⚡நிலம், மனை பத்திரம் (House Land Documents)

*✍இந்திய நாட்டின் தற்போதைய சூழலில் குறிப்பாக நாம் இந்நாட்டின் குடிமக்களாக இருப்பதால் நமது மற்றும் நம் குடும்பத்தினரின் ஆவணங்களை சரியாக வைத்திருப்பது மிக அவசியமாகும்.*

*✍குறைந்த பட்சம் 12-ல் மூன்று ஆவணங்களையாவது பெயர், பிறந்த தேதி, முகவரியை சரியானமுறையி ல் உடனடியாக திருத்தி சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.*

🗝ayaneducationnews.blogspot.com

Wednesday, 18 December 2019

*2019 - உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள்*

 🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களின் பணிகள் மற்றும் மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்.*



Tuesday, 17 December 2019

*ஊரக உள்ளாட்சி தேர்தல் - 2019, பணியாளர்களுக்கான ஊதிய அட்டவணை வெளியீடு*


🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


https://ayaneducationnews.blogspot.com/2019/12/2019.html


*🔊ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019*
_மக்களாட்சியைக் கட்டமைக்கும் தேர்தல் பணியை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மதிப்பூதிய விபரம்*

*⚡Presiding Officer - Rs 2,050*

*⚡Polling Officer ( I to V ) - Rs 1550*

*⚡Polling Officer II office Asst - Rs 600*

*⚡Polling Officer VI - Rs 600*

🗝ayaneducationnews.blogspot.com


Sunday, 15 December 2019

*உள்ளாட்சி தேர்தலில் யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல்*


  🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟 
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡ 

https://ayaneducationnews.blogspot.com/2019/12/blog-post_40.html

*🔊ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் நியமிக்கப்பட உள்ளனர்.* 

 *🔊அவ்வாறு நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்களில் கர்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.* 

🗝ayaneducationnews.blogspot.com