*📲EMIS இணையத்தில் pindics பதிவு செய்யும் பொழுது submit கொடுத்தபிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியர் விவரம் Hm verification பகுதியில் வரவில்லை என்றால் ஆசிரியரின் சுய விவரத்தில் (teachers profile) appointment subject and date of joining in present post சரி செய்தல் வேண்டும்.*
*⚡1. 2018_19 கல்வியாண்டு விடுமுறை(cl.,ml, training days,od,) கையில் வைத்து கொண்டால் இணையத்தில் நேரடியாக மிக எளிதாக நிரப்பி விடலாம்.*
*⚡2. ஆசிரியர்கள் புதிய Username, Password பயன்படுத்தி emis website ல் open செய்ய வேண்டும்.*
*⚡3. Teacher Profile Open ஆன உடன் கீழே Bardiagram option (icon) ஐ கிளிக் செய்யவேண்டும்.*
*⚡4. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும்.*
*⚡5. தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் Pindics கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.*
*⚡6. உயர்/மேல்நிலை பள்ளிகளில் 6,7,8 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.*
*⚡7. அனைத்தையும் பதிவு செய்த உடன் SAVE, SUBMIT என இரண்டு option வரும். முதலில் SAVE கொடுக்க வேண்டும், பின்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு SUBMIT கொடுக்க வேண்டும். SUBMIT கொடுத்த பின்பு எதையும் மாற்ற இயலாது.*
*⚡8. SUBMIT கொடுத்த பின்பு தலைமை ஆசிரியர்கள் பள்ளி EMIS வலைதளத்தில் School Username & Password பயன்படுத்தி உள்சென்று அனைத்து ஆசிரியர்களுக்கும் HM evaluation முடித்திருக்க வேண்டும்.*