AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Monday, 16 December 2019

*PINDICS Entry Steps*


 🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

https://ayaneducationnews.blogspot.com/2019/12/pindics-entry-steps.html

*⚡1.  2018_19 கல்வியாண்டு  விடுமுறை(cl.,ml, training days,od,) கையில் வைத்து கொண்டால் இணையத்தில் நேரடியாக மிக எளிதாக  நிரப்பி விடலாம்.*

*⚡2.  ஆசிரியர்கள் புதிய Username, Password பயன்படுத்தி emis website ல் open செய்ய வேண்டும்.*

*⚡3.  Teacher Profile Open ஆன உடன் கீழே Bardiagram option (icon) ஐ கிளிக் செய்யவேண்டும்.*

*⚡4.  அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும்.*

*⚡5.  தொடக்க,  நடுநிலை பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் Pindics கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.*

*⚡6.  உயர்/மேல்நிலை பள்ளிகளில்  6,7,8 வகுப்பு எடுக்கும்  ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.*


*⚡7.  அனைத்தையும் பதிவு செய்த உடன் SAVE, SUBMIT என இரண்டு option வரும். முதலில் SAVE கொடுக்க வேண்டும், பின்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு SUBMIT கொடுக்க வேண்டும். SUBMIT கொடுத்த பின்பு எதையும் மாற்ற இயலாது.*

*⚡8.  SUBMIT கொடுத்த பின்பு தலைமை ஆசிரியர்கள் பள்ளி EMIS வலைதளத்தில் School Username & Password பயன்படுத்தி உள்சென்று அனைத்து ஆசிரியர்களுக்கும் HM evaluation முடித்திருக்க வேண்டும்.*

3 comments:

  1. Pindis submit தந்த பிறகு த.ஆ.திருத்தம் மேற்கொள்ள இயலுமா

    ReplyDelete
  2. Pindics submit தந்த பிறகு த.ஆ.திருத்தம் மேற்கொள்ள இயலுமா

    ReplyDelete