AYAN EDUCATIONA NEWS

Showing posts with label உத்தரவுகள். Show all posts
Showing posts with label உத்தரவுகள். Show all posts

Friday, 20 December 2019

📌📌📌📌📌📌📌📌 ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு 📌📌📌📌📌📌📌📌

*ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*SMC உறுப்பினர்களுக்கு வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) 24.1.2020 ல் 1நாள் SMDC பயிற்சி நடைபெறும்*

 SMC உறுப்பினர்களுக்கு வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) 24.1.2020 ல் 1நாள் SMDC பயிற்சி நடைபெறும்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

🗝ayaneducationnews.blogspot.com


*தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை உயர்கல்வித் துறை அறிவிப்பு*

*தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை உயர்கல்வித் துறை அறிவிப்பு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


*🤸தமிழகம் முழுவதும் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை*

*🤸கிறிஸ்மஸ் புத்தாண்டு விழாக்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை-உயர்கல்வித் துறை*

Thursday, 19 December 2019

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இருப்பினும், தமிழகத்தில் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை அறிவித்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை. அதன்படி, ஐந்தாம் வகுப்பு தேர்வு, 15.4.2020-ல் தொடங்கி, 20.4.2020 ல் முடிவடைகிறது. எட்டாம் வகுப்பு தேர்வு, 30.3.20-ல் தொடங்கி, 17.4.20-ல் முடிவடைகிறது.

ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கும், எட்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறையினை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்றாண்டுகளுக்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையச் செய்யமாட்டார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

*ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31/08/2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் DEE PROCEEDINGS !!!*

*ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31/08/2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் DEE PROCEEDINGS !!!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_அரசு ஊராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31-08-2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்._*

🗝ayaneducationnews.blogspot.com

*DSE Proceedings Dated 18.12.2019 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1747 ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*DSE Proceedings Dated 18.12.2019 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1747 ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!*

🗝ayaneducationnews.blogspot.com