AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Thursday, 30 January 2020

*மாற்றுச் சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) தங்கள் பெயர் அல்லது பெற்றோர்களின் பெயர்கள் திருத்தம் செய்வது குறித்த செய்தி துளிகள்*

*மாற்றுச் சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) தங்கள் பெயர் அல்லது பெற்றோர்களின் பெயர்கள் திருத்தம் செய்வது குறித்த செய்தி துளிகள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு தங்கள் பள்ளியில் பயின்று முடித்து மாற்றுச் சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பெற்றபின் தங்கள் பெயர் அல்லது பெற்றோர்களின் பெயர்கள் ஏதாவது திருத்தம் செய்ய விரும்பினால், மீண்டும் பள்ளிக்கு வருகை தரவேண்டிய அவசியமில்லை.*

*🎯கீழ்காணும் அரசு அலுவலகத்தில் சென்று தகுந்த சான்றுகளை சமர்பித்து பெயர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம்.*

_அணுக வேண்டிய முகவரி :_

*இயக்குநர் அவர்கள்,*
*அரசு செய்தித்தாள் நிறுவனம்,*
*110, அண்ணா சாலை,*
*L.I.C. கட்டிடம் எதிரில்,*
*சென்னை 600 005.*

*The Director,*
*Gazette Office,*
*Stationary & Printing Department,*

*110,Anna Salai,*
*LIC Building opposite,*
*Chennai- 600 005.*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment