*கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது குழுகாப்பீடு கட்டாயமில்லை.... விருப்பத்தின் பேரில் செய்துகொள்ள உத்தரவு* - *கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை நாள்:26.02.2019*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🎯தமிழகத்தில் உள்ள பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் கடன் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன, இது தொடர்பாக கோரிக்கைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 06.12.2018 அன்று நடைபெற்ற மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.*
*🎯அதன் அடிப்படையில், பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் கடன் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிணையதாரர்களின் விருப்பத்தைப் (அவர்கள் விருப்பம் தெரிவித்தால்) பெற்று காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.*
No comments:
Post a Comment