*UTA & LIONS CLUB இணைந்து வழங்கும் H5P இணையதள மென்பொருள் குறித்த பயிற்சி (ஆசிரியர்களுக்கு பயனுள்ள பயிற்சி, கற்றல்-கற்பித்தல் மேம்படுத்த உதவும் பயிற்சி)*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🖥*UTA (திரு.சைமன் & குழுவினர்) மற்றும் LIONS CLUB (Nainarpalayam) இணைந்து வழங்கும் H5P இணையதள மென்பொருள் குறித்த பயிற்சி 02.02.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள் சின்னசேலத்தில் நடைபெற உள்ளது.*
*⚡பயிற்சி நடைபெறும் இடம் - வட்டார வள மையம், மூங்கில்பாடி ரோடு, சின்னசேலம். (BSNL அலுவலகம் அருகில்)*
*⚡நேரம் - 9.00 AM to 5.00 PM*
*🖥பயிற்சி முற்றிலும் இலவசம், பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும்.*
*🖥பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.*
*🖥25 to 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி எனவே கீழே உள்ள Google படிவத்திற்கான link ஐ கிளிக் செய்து விரைந்து தங்களது பெயரினை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
👇👇👇👇👇👇👇👇
*🖥பயிற்சிக்கு வருபவர்கள் கொண்டுவர வேண்டியவை:*
*⚡மடிக்கணினி*
*⚡இணையத்துடன் கூடிய கைபேசி*
*⚡ Pendrive 16gp*
*⚡Data Cable*
*🖥UTA - CHINNASALEM - Whatsapp குழுவில் இணைந்துகொள்ள கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்*
👇👇👇👇👇👇👇👇
*🏍️🚗🚌🚋Google map வழித்தடம்*
👇👇👇👇👇👇👇👇
BRC Office, Chinnasalem
Moongilpadi Rd, Chinnasalem, Tamil Nadu 606201
No comments:
Post a Comment