*🚌தமிழகத்தில் அரசு பேருந்து சேவை நாளை முதல் தொடங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🚌தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து சேவை இயக்கம்*
*🚌அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு*
*🚌தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. 60 சதவீத பயணிகளுடன் இயங்குவது சாத்தியம் இல்லை என்று அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பேருந்துகள் இயங்கும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்!*
*🚌சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.*
*🚌கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயங்காது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம் குறித்து நாளை அறிவிக்கப்படும்- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு*
*🚌நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்- போக்குவரத்து துறை விளக்கம்.*
*🚌மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும்.*
*🚌ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்.*
*மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம்.*