AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Thursday, 21 May 2020

*UNICEF & FCFS - TN மாணவர் நலம் காக்க... அரசிற்கு அளிக்க இருக்கும் பரிந்துரையில் உங்களின் சிந்தனைகளும் இடம்பெற்றிட....*

*UNICEF & FCFS -  TN மாணவர் நலம் காக்க... அரசிற்கு அளிக்க இருக்கும் பரிந்துரையில் உங்களின் சிந்தனைகளும் இடம்பெற்றிட....*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே...*

*_கொரோனா ஊரடங்கினை தொடர்ந்து...._*

*👉மாணவர் நலம் காக்க... அரசிற்கு அளிக்க இருக்கும் பரிந்துரையில் உங்களின் சிந்தனைகளும் இடம்பெற்றிட.....*

*இணைப்பைத் தொடுங்கள்*

_#கருத்தை பதிவிடுங்கள்_
_#மாணவர்க்கு உதவுங்கள்_

*UNICEF & FCFS TN*

_# Use the link_
_# help the students_

*UNICEF & FCFS TN*

https://play.google.com/store/apps/details?id=com.fcfs

*🥇பதில் அளித்து பதிவேற்றம் செய்யும் ஆசிரியர்களுக்கு online சான்றிதழ் வழங்கப்படும்.*

🗝ayaneducationnews.blogspot.com

21 comments:

  1. School hours csn be divided in to two.Fist hours for studies and the second can be used to make the students to prepare home remedies to build immune system.This will make them to prevent themselves from the virus like Covid_19. They will join this session eagerly as they are doing practical medicine preparing

    ReplyDelete
  2. Shift base classes in alternative days will help us to maintain social distance in school

    ReplyDelete
  3. பள்ளிகள் மாணவர்களுக்கு சத்தான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (காலை,மதியம் மற்றும் மாலை நேர சிற்றுண்டியாக) உணவுகளை வழங்கி தன்னையும் தங்கள் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்க கற்றுத் தர வேண்டும்.... சாந்தி.சி,உயிரியல் ஆசிரியர்

    ReplyDelete
  4. Students should be taught life skills along with lessons which will be of great help for their future. All children will not be studious. Teaching should make students confident and brave enough to face the world ahead.

    ReplyDelete
  5. பள்ளி திறக்கும் முன்னரும்
    திறந்த பின்னரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க தபால் மூலம் கற்றல் கற்பித்தல் மற்றும் creativity test என நடத்தலாம். இன்டெர்நெட் சேவை அல்லாத அரசுக்கு வருமானம் ஈட்டும் தபால் முறை மிகச்சிறப்பானதாகும்

    ReplyDelete
  6. கற்பித்தலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வகுப்புகளை பாடவாரியாக பிரித்துக் கற்பிக்கலாம்.smart class மூலம் நடத்தப் படுவதாலும் ஒரு வகுப்புக்கு 15 to 20 மாணவர்களே இருப்பதாலும் எளிதில் சமூக இடைவெளியுடனும் சுகாதார முறைகளிலும் கற்பிக்கா இயலும்

    ReplyDelete
  7. தேர்வு முறைகளில் பருவங்கள் கொண்டு பிரித்து நடைபெறுவதால் பொதுத் தேர்வு தவிர்க்கப் பட்டு திறனறி தேர்வு பருவங்கள் முறையில் நடைபெற்றால் மாணவர்களிடம் ஆர்வம் கூட வாய்ப்புண்டு

    ReplyDelete
  8. திறன் வெளிப்பாடு என்பது IQ சம்பந்தப்பட்டது ஆதலால் அதற்கு முக்கியத்துவம் வழங்கி ஏழை மாணவர்களை கண்டறிந்து ஊக்கம் படுத்தவும் உதவி செய்யவும் மிகுந்த வழி வகுக்கும்

    ReplyDelete
  9. அரசுக்கான குறைந்த பொருள் செலவில் மிகுந்த பயனடைய உதவும்

    ReplyDelete
  10. ஆசிரியர்கள் கல்வியோடு சுத்தம். பேணும் வகையில் வகுப்பறைகள் இருந்தாலும் இந்த pandemic எனப்படும் சர்வதேச நோய்த்தொற்றில் இருந்து நம்மைக் காக்கும் வழிமுறைகளை முதல் அரைமணி நேரம் அனைத்து பாட ஆசிரியரிகளும் அனைத்து மாணவர்களுக்கும் பழக்கம் படுத்த வேண்டும்

    ReplyDelete
  11. கைத்துணி பயன்பாட்டோடு tissue paper ம் உணவுக்கு ஸ்பூன் டவல் இருப்பதோடு சானிடைசரும் கொண்டு வந்து பயன்படுத்த பழக்க வேண்டும்

    ReplyDelete
  12. ஏழை மாணவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவி தேவைப்படும் இதை அரசோ உள்ளாட்சியோ உதவி செய்திட வேண்டும்

    ReplyDelete
  13. மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கபசரனக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்க வேண்டும். முககவசம் கைகவசம் கிருமி நாசினி தெளிப்பான் (சிறியது) வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தை எல்லாநேரங்களிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு ஆசிரியர் மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் அதிகாரிகள் வேறு யார் வந்தாலும் முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க ஏதுவாக அனைத்து உபகரணங்களையும் பள்ளி வாசலில் வைக்க வேண்டும்.

    ReplyDelete
  14. கபசுரனக்குடிநீர்

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. மாணவர்களுக்கு தொடக்கக் காலத்தில் அவர்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த தகவல்கள் மற்றும் பயிற்சிகள் பெரும் பாங்கு அளித்தல் வேண்டும். நோய்க்கான காரணம் அதனின்று தற்காத்தல் சார்ந்தவை குறித்த விழிப்புணர்வு பெறுதல் வேண்டும். கல்வியில் மொழி மற்றும் கணிதத்தில் அடிப்படை பயிற்சி, எழுதுதல் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து அவரவர் வகுப்பிற்கான பாடங்கள் பயிற்றுவித்தல் வேண்டும்

    ReplyDelete
  17. Teacher should be a Role Model. So she must Keep the Social Awareness and also make the Students to follow that. For that she handles the teaching methods and techniques to kindle their awareness throughout their lives.If the teacher conducts lively and warns and guides properly, the students trying to keep their will power and have the immunity powerphysically and mentally. They have the boldness to face the challenges and easily they can find solutions. Then the students can make their family and their society healthy and happy.. For that teachers should be in dedicated mind to protect the children and they can easily brought up the awareness given by the Government to them.. L.Pandi Selvi, B.T.Asst

    ReplyDelete
  18. Mostly children have very Sharp mind and easily absorb anything from anyone quickly. They can understand the importance of awareness for Corona Virus from the Government adds through the Medias. But they shortly forget because of their immaturity. The teenage Students can follow that. So there is no risk to handle them. The teacher must advises the children to keep the social distance and make them to know the uses of Using Masks. Also helps them to keep distance from those who have cough and fever. Then only they can easily Face the challenges and sees the solutions.. Warning, helping, advising, making, caring and leading are some steps of stones to give him healthy and peaceful life.. Kindle their awareness to follow the instructions given by the Government throughout their lives.. Thus he can improve his immunity power physically and mentally and helps to have a healthy lifestyle not only in his society also to his Nation 🙏

    ReplyDelete