AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Thursday, 21 May 2020

*10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.*

*10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*⚡வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு E-Pass தேவையில்லை.*

*⚡மாணவரின் Identity Card or Hall ticket இருந்தாலே போதும்*

*கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது: பள்ளிக்கல்வித்துறை*

*⚡கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை*

*⚡கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும்*

*⚡பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் வந்து செல்ல இ-பாஸ் இல்லாமல் அனுமதி*

*⚡கட்டுப்பாட்டு பகுதியில் மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று ஹால் டிக்கெட் வழங்கப்படும்*

*⚡10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு சுமார் 46.37 லட்சம் முககவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment