*கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க, செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🌟அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவு*
*⚡கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிப்பு*
*🌟அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு*
*⚡நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு*
*🌟செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு*
*⚡அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது*
*⚡மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு*
*⚡"அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்"*
*⚡நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி*
*⚡மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை*
*⚡சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி*
*⚡மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி..*
No comments:
Post a Comment