AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Thursday, 28 May 2020

*ஸ்கூல் பீஸ் கேட்கறாங்களா? - கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை*

*ஸ்கூல் பீஸ் கேட்கறாங்களா? - கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🛡️2020-21 கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.*

*🛡️ஆனாலும், சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.*

*🛡️உங்கள் பகுதியில் இதுபோன்ற அத்துமீறல் இருந்தால், அதுகுறித்த தகவலை வாட்ஸ் அப் செய்யுங்கள். போன் செய்து பேசுவதை தவிர்க்கவும்.*

*📱 _வாட்ஸ் அப் எண்: 9444397492_*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment