AYAN EDUCATIONA NEWS

Saturday, 18 January 2020

*சத்துணவு திட்டம் நவீனமாகுது! தமிழக அரசின் அடுத்த அதிரடி!*

*சத்துணவு திட்டம் நவீனமாகுது! தமிழக அரசின் அடுத்த அதிரடி!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🍲சத்துணவுக்கும் இனி பயோ மெட்ரிக்… சாட்டையை சுழற்றும் சமூக நலத்துறை.. தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடிகள்… அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையாக சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த சமூகநலத் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.*

*🍲அதிரடி திட்டங்களால் புதுப்பொழிவு பெறப்போகும் அரசு பள்ளிகள்.. தமிழகம் முழுவதும் மொத்தம் 49,554 சத்துணவு மையங்கள் மூலம் தினமும் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் பசியாறி பயன் அடைந்து வருகின்றனர்.*

*🍲இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது.*

*🍲எனினும் சத்துணவின் பயன் முழுமையாக மாணவர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே, பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் தற்போது முடிவு செய்துள்ளனர்.*

*🍲முதலில் சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்து விட்டு பின் சத்துணவை பெற்றுச் செல்லலாம் என்றும், புதிதாக மதிய உணவு சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும்.*

*🍲யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.*

🗝ayaneducationnews.blogspot.com

Saturday, 4 January 2020

*நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 6ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது.*

*நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 6ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 5ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*🎯மே 3ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 6ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது*

*🎯நீட் தேர்வு 2020 மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்தல் 2019 டிசம்பர் 2ம் தேதி தொடங்கியது. www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம், விண்ணப்பிக்கலாம்.*

*🎯தமிழகத்தில் இதுவரை 1.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.*

🗝ayaneducationnews.blogspot.com

*How to copy time table in EMIS new website and features of new website*

*How to copy time table in EMIS new website and features of new website*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*How to copy time table in EMIS new website and features of new website*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/b5Krmcf1bn4

🗝ayaneducationnews.blogspot.com

*How to use New Emis website for HMs and officials*

*How to use New Emis website for HMs and officials*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲How to use New Emis website for HMs and officials*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/E6zpAxhI260

🗝ayaneducationnews.blogspot.com

Friday, 3 January 2020

SoraTemplates

SoraTemplates


Books Cart

Posted: 03 Jan 2020 08:40 AM PST

Free Version

  • Remove Footer Credits
  • One Time Payment
  • No Encrypted Scripts
  • Lifetime Premium Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

Description
Books Cart Blogger Template is a gracefully crafted blogspots theme created specifically for writing and selling authors, bloggers, reviewers, publishers, book distributors, anyone whose work concerning writing and selling book-related services. It is perfectly made for writers or professional bloggers. This theme features an elegant design, seamless interface with great user experience taken into consideration. Books Cart provides you with all a bookstore or a book publisher can ever need, and puts all the creative power right in your hands.

Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Books Cart Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 3 January 2020

*தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 6 அன்று பள்ளிகள் திறக்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு*

*தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 6 அன்று பள்ளிகள் திறக்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🤷‍♂அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை (04.01.2020) பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திங்கள்கிழமை (06.01.2020) பள்ளி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*🤷‍♂தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை 24.12.2019 முதல் 02.01.2020 வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் 03.01.2020 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.*

*🤷‍♂02.01.2020 அன்று உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்ததால் 03.01.2020 அன்று பள்ளி செல்ல கடினம் என கருதி ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று 04.01.2020 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டிருந்தது.*

*🤷‍♂இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி 02.01.2020 அன்று துவங்கி 03.01.2020 அன்று மாலை வரை பெரும்பாலான இடங்களில் நடைபெற்றது.*

*🤷‍♂ஓய்வின்றி இரண்டு நாட்களாக இரவு, பகலாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களால் 04.01.2020 அன்று பள்ளி செல்வது  கடினம் என கருதி அரையாண்டு விடுமுறையினை நீட்டிப்பு செய்து (06.01.2020) திங்கட்கிழமை   பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.* 

🗝ayaneducationnews.blogspot.com

Wednesday, 1 January 2020

*📲EMIS இணையதள URL Link மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய EMIS இணையதளத்தில் உள் நுழைவது எப்படி?*

*📲EMIS இணையதள URL Link மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய EMIS இணையதளத்தில் உள் நுழைவது எப்படி?*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲EMIS இணையதளம் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.*

*📲புதியதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள EMIS இணையதளத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ கிளிக் செய்து உள்நுழையவும்.*
👇👇👇👇👇👇👇👇
Emis.tnschools.gov.in

*📲புதியதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள EMIS இணையத்தில் உள் நுழைவது எப்படி என்பது பற்றிய காணொளி*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/g8HYo7Z9V28

🗝ayaneducationnews.blogspot.com