AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Saturday, 4 January 2020

*நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 6ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது.*

*நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 6ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 5ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*🎯மே 3ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 6ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது*

*🎯நீட் தேர்வு 2020 மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்தல் 2019 டிசம்பர் 2ம் தேதி தொடங்கியது. www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம், விண்ணப்பிக்கலாம்.*

*🎯தமிழகத்தில் இதுவரை 1.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment