AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Tuesday, 31 December 2019

*மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரையாண்டு தேர்வு முடித்து விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கும் நாள் சார்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்.*

*மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரையாண்டு தேர்வு முடித்து விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கும் நாள் சார்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🗣️2019-2020 ஆம் கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்குப் பின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 04.01.2020 அன்று திறக்கப்பட வேண்டும் என்று ஙடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.*

*🗣️அதேபோல் மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பின் 04.01.2020 அன்று திறக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.*

*EMIS இணையதளத்திற்கான புதிய URL ID வெளியீடு*

*EMIS இணையதளத்திற்கான புதிய URL ID வெளியீடு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*அனைவருக்கும் வணக்கம்*

*📲EMIS இணையதளம் புதியதாக தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.*

*📲ஆகையால் பழைய EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது.*

*📲ஜனவரி 1, 2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம்.*

*⚡EMIS இணையதளத்திற்கான புதிய URL ID*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

http://exams.tnschools.gov.in/

🗝ayaneducationnews.blogspot.com

Monday, 30 December 2019

*2019-2020 அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கும் நாள் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*

*2019-2020 அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கும் நாள் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟

⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


*🤷‍♂2019-2020 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்   அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4 -ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் அறிவித்துள்ளார்.*

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 29 December 2019

*_புற்றுநோய் சிகிச்சைக்கென சிறப்பு விடுப்பு_*

*Rule 85 of Fundamental Rules Casual Leave Extending the Special Casual Leave of the Government Servent who are under going Chemotherapy/ Radiotherapy for CANCER - Orders issued.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_புற்றுநோய் சிகிச்சைக்கென சிறப்பு விடுப்பு_*

*⚡புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்புகளுடன், கீமோ தெரபி (Chemo-therapy) மற்றும் ரேடியோ-தெரபி (Radiotherapy) சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும், அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.*   

🗝ayaneducationnews.blogspot.com


*✍அரசு தேர்வுகள் இயக்ககம் - ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வர்களின் விவரங்கள் தொகுத்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம்*

*அரசு தேர்வுகள் இயக்ககம் - ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வர்களின் விவரங்கள் தொகுத்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*✍2020 மார்ச்/ஏப்ரல் மாதத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் (Cluster Resource Center) ஆக செயல்படும் பள்ளிகள் மற்றும் CRC பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின்விவரம் (Except CBSE, ICSE & KV) பள்ளி எண் மற்றும் அப்பள்ளிகளின் மூலம் ஐந்து/ எட்டாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவர்களின் தொகுப்பு விவரத்தினை, பாடம்/ பயிற்றுமொழி வாரியாகவும் தொகுத்து அனுப்ப தேர்வுகள் இயக்குநர் அவர்கள் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🗝ayaneducationnews.blogspot.com

Saturday, 28 December 2019

*Biometric - New RD Service Driver installation Steps*

*Biometric - New RD Service Driver installation Steps*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*⚡1. First uninstall acpl setup rd services.*

*⚡2. Then uninstall acpl rd support.*

*⚡3. Then restart the system.*

*⚡4. Now download the new software from basreports.attendance.gov.in/downloads/*

*⚡5. Select tamilnadu*

*⚡6. Step one. Startek fm220 rd services. 22.2 mb.*

*⚡7. Unzip the file.*

*⚡8. Install the files one by one.*

*⚡9. Restart the system.*

*⚡10. Now click bas clock on the screen.*

*⚡11. Type 8 digit id and place finger.*

*உங்கள் பள்ளி பயோமெட்ரிக் வருகைக்கான மென்பொருளை இந்த மாத இறுதிக்குள் Update செய்ய வேண்டும்.*

🗝ayaneducationnews.blogspot.com

Friday, 27 December 2019

*Biometric Attendance update tutorial*

*Biometric Attendance update tutorial*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟

⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🖥உங்கள் பள்ளி பயோமெட்ரிக் வருகைக்கான மென்பொருளை இந்த மாத இறுதிக்குள் Update செய்ய வேண்டும்.*

*_எளிமையாக செய்வதற்கான வீடியோ இதோ உங்களுக்காக_*
👇👇👇👇👇👇👇👇

https://m.youtube.com/watch?v=Mdbd-kaiFOQ&feature=share

*_Mantra software download link_*
👇👇👇👇👇👇👇👇

https://download.mantratecapp.com/StaticDownload/MantraRDService_1.0.1.exe

🗝ayaneducationnews.blogspot.com

Thursday, 26 December 2019

*டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு - நாளிதழ் செய்தி*

*டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு - நாளிதழ் செய்தி*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

*நெருப்பு வளைய சூரிய கிரகணமான விண்ணில் அதிசயத்தை பார்த்த வயதான மூதாட்டியும் இளம் மாணவர்களும்*

*நெருப்பு வளைய சூரிய கிரகணமான விண்ணில் அதிசயத்தை பார்த்த வயதான மூதாட்டியும் இளம் மாணவர்களும்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்_*

*🌔தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்த்ததுடன் தங்களை சுற்றியுள்ள பொது மக்களுக்கும் சூரிய கண்ணாடியை கொடுத்து  பார்க்க வைத்தனர்.*

*🌓தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   கொடைக்கானல் அப்சர்வேட்டரி மூலம்  பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன் மற்றும் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் சூரிய கண்ணாடிகளை வழங்கினார்கள். சூரிய கண்ணாடி வழியாக எவ்வாறு நெருப்பு வளையத்தை பார்ப்பது என்கிற பயிற்சியும் பள்ளியில் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று விண்ணில் அதிசயம் நெருப்பு வளையம் சூரிய கிரகணத்தை பள்ளி மாணவர்கள் பார்த்ததுடன் தங்களை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் அதனை கொடுத்து  ஆர்வத்துடன் பார்க்க வைத்தார்கள். பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். சூரிய கிரகணம் பார்த்ததில் மாணவர்கள், பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு அறிவியல் மாற்றம் காண  ஏற்பாடு செய்த பள்ளிக்கு அனைத்து பொதுமக்களும் பாராட்டினார்கள்.*

*🌒தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நடராஜபுரம் பகுதியில் சூரிய கண்ணாடி கொண்டு கிரகணத்தை பார்த்ததோடு சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பார்க்க வைத்தார்கள். வயதான மூதாட்டியுடன் இளம் மாணவர்களும் சூரிய கிரகணத்தை பார்க்கும் காட்சியை காணலாம்.*

🗝ayaneducationnews.blogspot.com


*மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இணை சீருடைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*

*மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இணை சீருடைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🌟இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா  பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இணை சீருடைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

🗝ayaneducationnews.blogspot.com

Wednesday, 25 December 2019

*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சூரிய கிரகணத்தை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.*

*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சூரிய கிரகணத்தை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🌖கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களின் முன்னிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்*

*🌖இதேபோல் சின்னசேலம் ஒன்றியம்,கருந்தலாகுறிச்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் தோட்டப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்களின் முன்னிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்*

*🌖இதே போன்ற சூரிய கிரகணம் மீண்டும்  11 ஆண்டுகள் கழித்து 2031-ம் ஆண்டு மே 16-ந்தேதிதான் நிகழும்.*

*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களின் முன்னிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்த புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு*

👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/ofKDwmBmtNc

🗝ayaneducationnews.blogspot.com


*தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் - INSPIRE AWARD MANAK SCHEME - விருது பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*

*தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் - INSPIRE AWARD MANAK SCHEME - விருது பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯🏆2019-2020  ஆம் கல்வி ஆண்டில் INSPIRE விருதிற்காக தமிழகத்திலிருந்து 3382 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள தாகவும், தெரிய செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரூ.10000/- வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🎯🏆இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அவர்தம் அறிவியல் திறனை சோதிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டியினை இணைப்பில் கண்டுள்ள தேசிய புத்தாக்க நிறுவனம் (National Innovative Foundation) தெரிவித்துள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் இக்கண்காட்சியினை நடத்திடவும், மாவட்ட அளவிலான இக்கண்காட்சியினை நடத்த தேவையான நிதி உதவியை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com


*EMIS தளத்தில் Login செய்தவுடன் வரும் School dashboard ல் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.*

*📲EMIS தளத்தில் Login செய்தவுடன் வரும் School dashboard ல் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲EMIS தளத்தில் Login செய்தவுடன் வரும் School dashboard ல் மாணவர்களின் வருகை சதவீதங்களை வகுப்பு ,பிரிவு மற்றும் மாணவர்கள் வாரியாக அறிய புதிய வசதி _(STUDENTS ATTENDANCE)_ செய்யப்பட்டுள்ளது.*

*📲மேலும் பள்ளியில் உள்ள கழிவறை,குடிநீர் வசதிகளை _(FUNCTIONAL,NON FUNCIONAL)அறியவும் FACILITIES_ என்ற வசதி செய்யப்பட்டுள்ளது.*               

*📲 _TO DO LISTல் உள்ள Invalid aadhar & invalid mobile எண்களை_ சரிசெய்யும் வசதி அவ்விடத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆதார்/கைபேசி எண்களை பதிவு செய்து Save செய்யலாம்.*

🗝ayaneducationnews.blogspot.com

*AEBAS -பயோ மெட்ரிக் - New software Updates சார்ந்து இயக்குநர் அவர்களின் செயல்முறை*

*AEBAS -பயோ மெட்ரிக் - New software Updates சார்ந்து இயக்குநர் அவர்களின் செயல்முறை*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🖥அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சா்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலம் வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.*

*🖥தேசிய தகவலியல் மையம் கடிதத்தில் UIDAI Certificate used to encrypt PID block in Authentication request is going to expire by 30 December 2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30.12.2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI நிறுவனத்தாரால் வழங்கப்பட்டுள்ள RD Service காலாவதியாவதால் 31.12.2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம் வருகைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால், இன்று (25.12.2019) மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தமது ஆளுகைக்குட்பட்ட கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் தொட்டுணர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி அல்லது மடி கணினியில் ஏற்கனவே RD Service Driverஐ மட்டும் நீக்கம் செய்துவிட்டு (Uninstall) New RD Service Driver ஐ (install) உட்புகுத்தி தொடர்ந்து தொட்டுணர் கருவிகள் மூலம் வருகை பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி  இயக்குநர் அவர்கள் செயல்முறைக்கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🔗http://ayaneducationnews.blogspot.com

Tuesday, 24 December 2019

*சூரிய கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை பார்க்கும் முறைகள், சூரிய கிரகணம் மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வு*

*சூரிய கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பாக  சூரிய கிரகணத்தை பார்க்கும் முறைகள், சூரிய கிரகணம் மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*👁மோதிர வெளிச்சம் குறைவாகவே இருக்கும், பயம் தேவையில்லை - இயல்பாக இருங்கள், வெறும் கண்ணாலும், பைனாகுலரில் நேரடியாகவும் கிரகணத்தை பார்க்காதீர்கள் - _கல்லூரி மேனாள் முதல்வர் அறிவுரை_*

*🌔🌓🌒தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சூரிய கிரகணம் பார்க்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.*
                       
*⚡ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார்.*

*⚡பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*

*⚡தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திரமோகன் மாணவர்களிடம் சூரிய கிரகம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில்,*

*🌔🌓🌒தமிழ்நாட்டில் அற்புத சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26-ம் தேதி வியாழக்கிழமை காலை 8.07 மணி முதல் காலை 11.16 வரை காணமுடியும். அன்றைய தினம் கோவை, ஊட்டி, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற இடங்களில் வானில் ஒரு அதிசய காட்சியைக் காணமுடியும். சூரியன் மிகப்பெரியது. நாம் அதன் அருகில் சென்று பார்க்க முடியாது. பூமி சிறியது, சூரியன் மில்லியன் டிகிரி வெப்பநிலை கொண்டது. சூரியனின் ஆற்றல் தாவரங்கள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்கிறது. தாவரங்கள் மூலம் உணவை உண்டு மனிதர்கள் ஆற்றலைப் பெறுகிறோம். நாம் உயிர் வாழ சூரியன் மிக அவசியம். சூரியனை கடவுளாக அந்தக் காலத்தில் வழிபட்டு வணங்கினர். சூரியனை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில் காணவேண்டும்.*

                        
*🌔சூரியன் ,பூமி ,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சிறிய சந்திரநானது பெரிய சூரியனை மறைத்து விடுகிறது .கடுகு மாதிரி வந்து தெரிகிறது .அப்போது சில உயிர்கொல்லி வைரஸ் கதிர்கள் பூமியை நோக்கி வந்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் .பொதுவாக சூரியன் நன்றாக தெரியும் பொழுது அல்ட்ரா  கதிர்களின்   பாதிப்பு நமக்கு இருக்காது. இது ஒரு அறிவியல் நிகழ்ச்சி .கிரகணம் விடும் போது நமக்கு பகல் இருட்டு போல் தெரியும். சில உயிரினங்களின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். நாய், பறவைகள், அணில், பூனை இவற்றையெல்லாம் உற்று நோக்கி கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை பள்ளியில் வந்து சொல்லுங்கள். வெற்றுக் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது.*

*🌓சூரிய கிரகணத்தின்போது மோதிரவிரல் வெளிச்சம் ஏற்படும். ஆனால் இந்த முறை மோதிர வெளிச்சம் மிகக் குறைவாகவே தெரியப்போகிறது. தீ வளையம் போல சூரியன் அற்புதமாக காட்சி தரும். நெருப்பு வளையம் போல காணப்படும் சூரியனை வளைய வடிவ சூரிய கிரகணம் என்கிறோம். சூரியனை எப்பொழுதும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. நுண்துளை கேமரா கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரிய பிம்பத்தை திரையில் வீழ்த்தியோ காண்பதில் எவ்வித ஆபத்தும் இல்லை. வெறும் கண்ணாலும், பைனாகுலரில் நேரடியாகவும் கிரகணத்தை பார்க்க கூடாது. இதற்காக உள்ள சூரிய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.நீங்கள் இந்த அற்புதமான காட்சியை பார்த்து உங்கள் பள்ளியில் வந்து சொல்லுங்கள். கொடைக்கானல் அப்சர்வேட்டரி மூலமாக இப்பள்ளியில் மாணவர்களுக்கு  கண்ணாடி வழங்கியுள்ளோம் . இந்த கண்ணாடிகளை அணிந்து பார்த்து எங்களுக்கு நீங்கள் முழு தகவலை எடுத்துக் கூறுங்கள் என்று பேசினார். சூரியனை பார்க்கும் கண்ணாடி கொண்டு எவ்வாறு பார்க்கவேண்டும்,பார்த்தால் என்ன தெரிகிறது என்கிற தகவல்களை நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மாணவர்கள் ஜோயல்,கீர்த்தியா ,பாலசிங்கம் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர் . நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.*

*🌒தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சூரிய கிரகணம் பார்ப்பது எவ்வாறு என்பதையும், சூரிய கிரகணம் பாதிப்பு இல்லாமல் பார்ப்பதற்கான   கண்ணாடிகளையும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி மேனாள்  முதல்வர் சந்திரமோகன் வழங்கினார்.  தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*

*⚡சூரிய கிரகணம் மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வு - வீடியோ*
👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/watch?v=bASGqW6oo6w

*⚡சூரிய கிரகணத்தை பார்க்கும் முறைகள் குறித்து விளக்கும் மாணவர் - வீடியோ*
👇👇👇👇👇👇👇👇
https://www.youtube.com/watch?v=V5i-turBly0

*⚡சூரிய கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பாக எப்படி சூரிய கிரகணத்தை பார்ப்பது ? நேரடி செயல் விளக்கம் - வீடியோ*
👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/watch?v=ttbqr6IhnUo

🗝ayaneducationnews.blogspot.com


Monday, 23 December 2019

*தமிழகத்தில் பள்ளிகள் ஜன.2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை*

*தமிழகத்தில் பள்ளிகள் ஜன.2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🤷‍♂உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2ஆம் தேதி நடப்பதால்  ஜன.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன*

*🤷‍♂தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜன. 3ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்*

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 22 December 2019

*2019 டிசம்பர் 26 அன்று நிகழக்கூடிய சூரிய கிரகண நிகழ்வு குறித்து அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.*

*2019 டிசம்பர் 26 அன்று நிகழக்கூடிய சூரிய கிரகண நிகழ்வு குறித்து அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🌔🌓🌒சின்னசேலம் ஒன்றியம், காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சூரியகிரகணம் பற்றி பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.*

*⚡சூரியகிரகண நிகழ்வு குறித்து ஆசிரியர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்தார்.*

*⚡தலைமை ஆசிரியர் திரு.இரா.இராமமூர்த்தி அவர்கள் சூரியகிரகண நிகழ்வு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.*

*⚡உதவி ஆசிரியர் திரு.செ.சரவணன் அவர்கள் சூரியகிரகணம் நிகழ்வு குறித்த வீடியோ தொகுப்பினை பள்ளி மாணவ, மாணவியருக்கு Projector மூலம் திரையில் காண்பித்து விளக்கமளித்தார்.*

*🌔🌓🌒மேலும் டிசம்பர் 26 அன்று  மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் சூரியகிரகணத்தை பார்வையிட பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com