*தமிழகத்தில் பள்ளிகள் ஜன.2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🤷♂உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2ஆம் தேதி நடப்பதால் ஜன.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன*
*🤷♂தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜன. 3ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்*
No comments:
Post a Comment