AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Wednesday, 24 June 2020

*🇮🇳IT Returns கால அவகாசம் நீட்டிப்பு*

*🇮🇳IT Returns கால அவகாசம் நீட்டிப்பு*

*🇮🇳2019-2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.*

*🇮🇳மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.*

*🚑அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது*

*🚑அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது*

*🚑அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை*

*🚑அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு*

*🚑ஜுன் மாதத்துடன் நிறைவடையும் காப்பீடு  கொரானா காரணமாக மேலும் ஓராண்டு (30.06.2021 வரை) நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.*

*_அரசாணை pdf வடிவில்_*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/12CJhpDBivsx_gVwwR_FY5xSZvvipiBNt/view?usp=drivesdk

Monday, 22 June 2020

*🌀2020 -21 ம் கல்வியாண்டில் சுழற்சிமுறை வகுப்புகள் நடத்த திட்டம் - காலாண்டு தேர்வும் ரத்து செய்ய திட்டம் - முப்பருவக் கல்விமுறை ரத்து செய்து பாடதிட்டத்தினை குறைக்கவும் திட்டம்*

*🌀2020 -21 ம் கல்வியாண்டில் சுழற்சிமுறை வகுப்புகள் நடத்த திட்டம் -  காலாண்டு தேர்வும் ரத்து செய்ய திட்டம் - முப்பருவக் கல்விமுறை ரத்து செய்து பாடதிட்டத்தினை குறைக்கவும் திட்டம்*

*😷கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் அமைக்கப்பட்ட 18 பேர் குழு அரசுக்கு அளிக்கப்பட உள்ள பரிந்துரைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.*

*😷கொரோனோ நோய் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.*

*😷அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத சூழ்நிலையினால் முப்பருவ கல்வி முறையினை ரத்து செய்து பபாடதிட்டத்தில் பொதுவாக முக்கிய பாடங்களை மற்றும் அடிப்படைத் தேவைக்கான கல்வியை மட்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.*

*😷எனவே இதனை கருத்தில் கொண்டு மாணவர் நலன், கற்றல் கற்பித்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் கல்வியாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.*

*😷தற்போது இந்த குழு வரும் வார இறுதியில் தமிழக அரசிடம் அதன் பரிந்துரை முடிவுகளை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்வது, காலை மற்றும் பிற்பகல் என இருவேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்தும் அளிப்பதும் உள்ளிட்ட பரிந்துரைகளை அளிக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*

*😷பள்ளிக்கல்வித் துறை ஆணையர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு அது குறித்து விவாதித்து முடிவுகளை எடுக்க உள்ளது.*

Saturday, 20 June 2020

*🏆தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்- பள்ளிக் கல்வித்துறை.*

*🏆தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்- பள்ளிக் கல்வித்துறை.*

*⚡2019ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்- பள்ளிக் கல்வித்துறை*


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


*⚡என்கிற இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு*

*⚡2019ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது*

*⚡விண்ணப்பிக்க கடைசி தேதி 6/7/2020*


*🌟NATIONAL AWARDS TO TEACHERS*

*The purpose of National Awards to Teachers is to* *celebrate the unique contribution of some of the finest teachers in the country and to honor those teachers who through their commitment and* *industry have not only improved the quality of school* *education but also enriched the lives of their students.*
*Conditions of Eligibility of Teachers*

*⚡i) School teachers and Heads of Schools working in recognized primary/middle/high/higher secondary schools under the following categories:*

*a) Schools run by State Govt./UTs Administration, schools run by local bodies, schools aided by State Govt. and UT Administration.*

*b) Central Govt. Schools i.e. Kendriya Vidyalayas (KVs), Jawahar Navodaya Vidyalayas (JNVs), Sainik Schools run by Ministry of Defence (MoD), Schools run by Atomic Energy Education Society (AEES).*

*c) Schools affiliated to Central Board of Secondary Education (CBSE) (other than those at (a) and (b) above)*

*d) Schools affiliated to Council for Indian Schools Certificate Examination (CISCE) (Other than those at (a), (b) and (c) above).*

*⚡ii) Normally retired teachers are not eligible for the award but those teachers who have served a part of the calendar year (at least for four months i.e. upto 30th April in the year to which National Awards relate) may be considered if they fulfill all other conditions.*

*⚡iii) Educational Administrators, Inspectors of Education, and the staff of training Institutes are not eligible for these awards.*

*⚡iv) Teacher/Headmaster should not have indulged in tuitions.*

*⚡v) Only regular Teachers and Heads of Schools will be eligible.*

*⚡vi) Contractual Teachers and Shiksha Mitras will not be eligible.*

*------------------------*

*🌟Procedure for application and selection:*

*⚡i) All the applications would be received through an online web portal.*

*⚡ii) MHRD would ensure coordination with States/UTs regarding timely entry into the portal and resolution of technical and operational issues during data entry into portal through the portal development agency.*

*⚡iii) MHRD will bear the entire expenditure for development and maintenance of the portal.*

*⚡iv) In case of State/UTs, teachers and heads of schools themselves shall apply directly by filling the application form online through the web portal before the prescribed cut-off date.*

*⚡v) Every applicant shall submit a portfolio, online along with the Entry Form. The portfolio shall include relevant supporting material such as documents, tools, reports of activities, field visits, photographs, audios or videos etc.*

*⚡vi)Undertaking by the applicant: Each applicant shall give an undertaking that all the information/data submitted is true to the best of his/her knowledge and if anything is found at any later date to be untrue then he/she will be liable to disciplinary action.*

*⚡Registration open. Last date for registration: 6th July, 2020*

*🔰IFHRMS ஜூன் 2020 - சம்பளப் பட்டியல் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:*

*🔰IFHRMS ஜூன் 2020 - சம்பளப் பட்டியல் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:*

*⚡1.Bank Account details:*
Bank Pass Book ல் உள்ளவாறு 1.பெயர், 2.A/c Number, 3.IFSC code ஆகியன சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்...

*⚡2.GPF/TPF/CPS Number  - Suffix Check:*
ஒவ்வொரு பணியாளரின் GPF/TPF/CPS Number  - Suffix  சரிபார்க்கவும்...

HR- Employee Details ல் உரிய எண்ணுக்கு முன்னால் GPF/TPF/CPS  எனப் பதியப்பட்டு இருக்கும்...

Suffix சரிபார்க்கவும்... Example: Edn / TPF / PTPF / MPL / TPF Aided/ Agri / GA / Police

GTN Run Result - Pay statement லும் GPF எண் விவரம் தெரியும்..

*⚡3.PAN Number:*
அனைத்துப் பணியாளர்களின் PAN விபரம் சரிபார்க்கவும்... குறிப்பாக PAN number பதியப்படாதவர்களுக்கு IT பிடித்தம் செய்ய வேண்டாம்...

விபரம் அறிய - HR - Report viewer - Employee details report - File type : Excel - Download செய்து சரி பார்க்கவும்...

*⚡4.Temporary Post End Date:*
Temporary posts க்கு உரிய post end date update செய்யப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்...

*⚡5.Reports:*
Bill Generated ஆன பிறகு Finance - Reports ல்.. Automatic காக
1.ECS Report
2.Enfacement
3.Schedules
4.Pay Statement
ஆகியவை Generated ஆகியிருக்கும்... அவற்றை மாதவாரியாக, Bill வாரியாக தனித்தனி Folder ல் Save செய்து ஒவ்வொன்றாக சரிபார்க்கவும்...

*⚡6.Bill Attachments:*

*🔰Initiator Level - Bills Icon* ல்.. கீழ்கண்டவை சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்....

*⚡6.1.Bill Lines:*
Salary, NSD Amount சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....

*⚡6.2.Beneficiary:*
Employees Bank account details, NSD Bank account details சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....

*⚡6.3.Enfacement Slip:* Enfacement ல் உள்ள தொகை சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....

*⚡6.4.Attachments:*
இங்கு
1.Enfacement
2.Schedules
3.Pay Statement ஆகியன இருக்கும்... இங்கு இல்லாதவற்றை கூடுதலாக இணைக்க வேண்டும்...

*🔰ECS Report ஐ மறக்காமல் Attach செய்யவும்..இதற்கு Add attachment க்ளிக் செய்யவும்... File Name ல்.. ECS Report என டைப் செய்து.. File select செய்து.. Apply கொடுக்கவும்..*

_Arrear Bills / Loans & Advance ஆகியவற்றிற்கும் உரிய ஆணைகளை இதே போல் இணைக்கவும்..._

*🔰கவனிக்க: File Attach செய்தவுடன் கீழே Approval Group க்ளிக் செய்து Forward செய்யவும்.... இல்லையெனில்.. அந்த Attachments இருக்காது...*

*🔰ஒருமுறை Attachment செய்து Forwarded செய்துவிட்டால்.. வேறு எந்த files ம் இணைக்க முடியாது...*

*🔰Initiator Level ல் மட்டுமே Add Attachment work ஆகும்... Verifier & Approver ID ல் work ஆகாது ...*

*🔰மேற்கூறிய அனைத்தையும் சரிபார்த்த பின்னர்... Billsஐ Treasury க்கு Forward செய்யவும்...*

Saturday, 13 June 2020

*பள்ளிக்கல்வி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு Application Of Mathematics In Different Domainsபயிற்சி தொடர்பான இயக்குநர் செயல்முறைகள்.*

*பள்ளிக்கல்வி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு Application Of Mathematics In Different Domainsபயிற்சி தொடர்பான இயக்குநர் செயல்முறைகள்.* 

*Breaking || 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும், ஆழமாகவும் கற்பிக்க ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கணிதப் பாட ஆசிரியர்களுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 1 வரை 10 நாள் ஆன்லைன் பயிற்சி முகாம்*

*நீட் பயிற்சியைத்  தொடர்ந்து இந்தப் பயிற்சியையும் E - Box நிறுவனமே வழங்குகிறது*

*http://eboxcolleges.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியை பெறலாம் - தமிழக கல்வித்துறை*

Thursday, 11 June 2020

PREPOSITION

ENGLISH - CLASS 3 - TERM 1 - The World Around Us

ENGLISH - CLASS 3 - TERM 1 -THE INSECTS

ENGLISH - CLASS 3 - TERM 1 - OUR KITCHEN (Page No -75)

ENGLISH - CLASS 3 - TERM 1 - OUR KITCHEN

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - மாட்டு வண்டியிலே...

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - நூலகம்

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - சான்றோர் மொழி

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - துணிந்தவர் வெற்றி கொள்வர்

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - மாணவர்கள் நினைத்தால்...

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - கல்யாணமாம் கல்யாணம்!

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - தனித்திறமை

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - கண்ணன் செய்த உதவி

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - தமிழ் அமுது

*கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை*

*கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🖥️❌எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை, 7ம் வகுப்பு வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவு!*

*🖥️❌எலக்ட்ரானிக் உபகரணங்களை குழந்தைகள் தொடர்ந்து பார்ப்பது உடல் நலத்திற்கு ஆபத்து என்பதால் நடவடிக்கை!*

🗝ayaneducationnews.blogspot.com

*பள்ளி திறப்பு, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து NCERT அறிக்கை மத்திய அரசிடம் அளிப்பு*

*பள்ளி திறப்பு, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்  குறித்து NCERT  அறிக்கை மத்திய அரசிடம்  அளிப்பு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*⏳என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.*

*⏳முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும்.*

*🌳சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.*

_6 கட்டங்களாக திறக்கப்படும் பள்ளிகள்:_

*⚡முதல் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும், 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6வது முதல் 8ஆம் வகுப்பு வரைவுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.*

*⚡நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.*

*⚡5ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.*

*⚡5 வாரம் கழித்து, அதாவது 6து கட்டத்தில், மழலையர் பள்ளி பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

_பள்ளிகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் :_

*💫ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் வரை தான் இருக்க வேண்டும், கட்டாயம் மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரு மாணவர் அமரும் நாற்காலியில், வேறோரு மாணவர் அமரக்கூடாது.*

*🪑மாணவர்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும். வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோர்களிடம் பேச வேண்டும்.*

*🌡️🧴😷பள்ளி நிர்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பெண், பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஒவ்வோருவரும் தனியாக தண்ணீர் கேன் கொண்டு வர வேண்டும். முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்று..

*💉🩺அதேபோல், மருத்துவத் துறையில் மற்றும் பாதுகாப்புப் பணியில் வேலை செய்யும் பெற்றோர்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.*

*📲தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்கள் மட்டுமே ஆசிரியர்களைக் காண அனுமதிக்கப்படுவார்கள். பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியர்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யப்படாது.*

*🏨விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவர்களின் படுக்கைகள் இருக்க வேண்டும்.*

🗝ayaneducationnews.blogspot.com

Saturday, 6 June 2020

SoraTemplates

SoraTemplates


Kovid

Posted: 06 Jun 2020 07:49 AM PDT

Free Version

  • Remove Footer Credits
  • Blog Setup Service
  • No Encrypted Scripts
  • Premium Support
  • Customization Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

  • Customization Support

Extended Version

  • *Customization Support - Know More
Description
Kovid Blogger Template is a special targeted design made for social awareness and medical prevention, which specially created for giving knowledge about Coronavirus (COVID-19) and how to protect and prevent. Kovid Blogger Template will helps you to create quick and effective single portfolio landing page or website for public awareness of Coronavirus. You can also use this theme to build landing page for any Medical Prevention, Viruses, Medical Facilities, Disease and all other Medical Departments and Medical Awareness.

Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Kovid Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 06 June 2020