*பள்ளிக்கல்வி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு Application Of Mathematics In Different Domainsபயிற்சி தொடர்பான இயக்குநர் செயல்முறைகள்.*
*Breaking || 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும், ஆழமாகவும் கற்பிக்க ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கணிதப் பாட ஆசிரியர்களுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 1 வரை 10 நாள் ஆன்லைன் பயிற்சி முகாம்*
*நீட் பயிற்சியைத் தொடர்ந்து இந்தப் பயிற்சியையும் E - Box நிறுவனமே வழங்குகிறது*
*http://eboxcolleges.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியை பெறலாம் - தமிழக கல்வித்துறை*
No comments:
Post a Comment