*🚑அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது*
*🚑அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை*
*🚑அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு*
*🚑ஜுன் மாதத்துடன் நிறைவடையும் காப்பீடு கொரானா காரணமாக மேலும் ஓராண்டு (30.06.2021 வரை) நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.*
*_அரசாணை pdf வடிவில்_*
👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/12CJhpDBivsx_gVwwR_FY5xSZvvipiBNt/view?usp=drivesdk
No comments:
Post a Comment