AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Tuesday, 31 March 2020

*UTA is organising free online course for teachers from 3rd April to 12 April 2020 @4pm-5pm.*

*UTA is organising free online course for teachers from 3rd April to 12 April 2020 @4pm-5pm.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_அன்பார்ந்த ஆசிரியர்களே!!_ வணக்கம்*

*🖥️நாம் விடுமுறையில்  கல்வி சார்ந்த துணைக்கருவிகளை நாமே தயாரித்து மாணவர்களுக்கு தடையின்றி smart teaching முறையில்  கற்பிக்க  இதோ புதிய வாய்ப்பு..*

*🖥️நமது UTA - Universal Teachers Academy சார்பாக ONLINE TEACHING முறையில் கற்பிக்க ஏற்பாடு செய்ய முனைந்துள்ளது.*

_அனைவரும் zoom app download செய்து instal செய்து கொள்ளவும்._

*App link :- click here👇👇*
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

தொடர்ந்து கற்றல் சேவை பெற👇

*UTA is organising free online course for teachers from 3rd April to 12 April 2020 @4pm-5pm.*

_Click the link to register google form_
👇👇👇👇👇👇👇👇 https://forms.gle/ozeEesqd1JG4pgCS8 .

*🖥️ZOOM அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது குறித்த இரண்டு வீடியோ லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் தோழர்களே!*

👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/7KZvTPxuSkM

👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/qcveq45he_Y

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 29 March 2020

*📲ZOOM அப்ளிகேஷன் பயன்படுத்துவது குறித்த செய்தி துளிகள்*

*📲ZOOM அப்ளிகேஷன் பயன்படுத்துவது குறித்த செய்தி துளிகள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_🙏ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்_🙏*

*🙋‍♂️கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி திட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாகிறது. குறிப்பாக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து ஒருவாரம் ஆகப்போகிறது.*

*🙋‍♂️அனைவரும் சந்தித்து பேச ஒரு அருமையான வாய்ப்பு. இந்த காலச்சூழலில் நேரில் வந்து சந்திப்பது இயலாத ஒன்று அதனால் online வழியே ஒருவரை ஒருவர் சந்தித்து Face to Face பார்த்து பேசிக்கொள்ளலாம்.*

*🙋‍♂️video call செய்தால் Face to Face பார்த்து பேசிக்கொள்ளலாமே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அவற்றில் ஒருவரிடம் மட்டுமே பேசிக்கொள்ளலாம்.*

*🙋‍♂️தங்கள் பள்ளியில் அல்லது வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரிடமும் ஒரே சமயத்தில் Face to Face பார்த்து பேசிக்கொள்ள எளிய வழி ஒன்று உள்ளது.*

*🙋‍♂️அதுதான் ZOOM என்ற அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷன் Google Play store ல் உள்ளது அதனை முதலில் தங்களது மொபைலில் Download செய்துகொள்ள வேண்டும்.*

_அப்ளிகேஷன் லிங்க்;_
👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

*மேலும் இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வீடியோ கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/7KZvTPxuSkM
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/qcveq45he_Y

*இந்த அப்ளிகேஷன் அனைவரும் Face to Face சந்தித்து பேசிக்கொள்வதற்கு மட்டும் இல்லை. இந்த அப்ளிகேஷன் வழியாக ஆன்லைன் வகுப்பு எடுக்கலாம்.*

*🙋‍♂️UTA- UNIVERSAL TEACHER ACADEMY சார்பாக இந்த அப்ளிகேஷனை  பயன்படுத்தி 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 ம் தேதியிலிருந்து 5 நாட்கள் தினமும் காலை 10.00 to 11.00 மணிவரைக்கும் ஆன்லைன் வகுப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.*

*🙋‍♂️அதேபோல் 1 to 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு Art and craft வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.*

*🙋‍♂️அதேபோல் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள கணினி சார்ந்த பயிற்சிகளை ஆன்லைன் வழியே கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.*

*🙋‍♂️ஆசிரியர் பெருமக்கள் இந்த விடுமுறையினை பயனுள்ளதாக மாற்ற ஓர் அரிய வாய்ப்பு, இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

🗝ayaneducationnews.blogspot.com

*🖥️UTA சார்பாக 10 ம் வகுப்பு மாணவர்களுக்காக 5 நாட்கள் இலவச ஆன்லைன் வகுப்பு.*

*🖥️UTA சார்பாக 10 ம் வகுப்பு மாணவர்களுக்காக 5 நாட்கள் இலவச ஆன்லைன் வகுப்பு.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_அன்புள்ள ஆசிரியர் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம்._*

*🖥️10-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் 11.00 மணி வரை 1 மணி நேரம் இலவச ஆன்லைன் வகுப்பு ஏற்பாடு செய்கிறது.*  

*🖥️மாணவர்கள், ஸ்மார்ட் போன்கள் மூலம், பாடம் சார்ந்த வல்லுனர்களிடம் தொடர்பு கொண்டு, பாடம் கற்க முடியும்.* 

*🖥️இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*📲அனைவருக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.* 

*📲பதிவு செய்ய இணைப்பை கிளிக் செய்யவும்* 
👇👇👇👇👇👇👇👇

தொடர்புக்கு;
9894631655

Tuesday, 17 March 2020

SoraTemplates

SoraTemplates


Smag

Posted: 16 Mar 2020 07:50 PM PDT

Free Version

  • Remove Footer Credits
  • One Time Payment
  • No Encrypted Scripts
  • Lifetime Premium Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

Description
Smag Blogger Template is a beautiful, handcrafted tech blogging blogger theme that is easy to use and flexible for your blogging needs. Smag theme includes modular concept and flexible magazine / blog layouts with a responsive and elegant styling. You have complete & unlimited control over the homepage.
Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Smag Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 17 March 2020

Monday, 16 March 2020

*பள்ளிக்கல்வி-அனைத்து மாவட்டங்கள்- அனைத்துவகை பள்ளிகள் - 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் - ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணிகள் - சார்ந்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்*

*பள்ளிக்கல்வி-அனைத்து மாவட்டங்கள்- அனைத்துவகை பள்ளிகள் - 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் - ஆசிரியர்கள் மற்றும்  அலுவலகப் பணியாளர்கள் பணிகள் - சார்ந்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் நக. எண் 014598/BC-2/ 2020, நாள்: 16.03.2020_*

*⚡தமிழகத்திலுள்ள அனைத்து வகைப் அரசு அரசு உதவி பெறும் மாநகராட்சி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அரசுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் இத்தேர்வுகள் முடியும்வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்க அறிவுறுத்துமாறு மேலும் - மாணவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியை சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.*

*⚡மேலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்குரிய தேர்வு பணிகள் மற்றும் 2020 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய TLM Preparation, Year Plan Preparation, Time Table Preparation, DIKSHA App மூலம் QR code ல் உள்ள பாட விவரங்களை சேகரித்தல், Activity, do your know-ல் தரப்பட்டுள்ள தகவலுக்குரிய விவரங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து சேகரித்து வைத்தல், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குரிய மாதிரிகளை உருவாக்குதல், புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகள் போன்ற பணிகளை பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ளும் வண்ணம் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,*

*⚡மேலும், இது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

_🎤பள்ளிக் கல்வி ஆணையர்_

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 15 March 2020

*"கொரானா" முன்னெச்சரிக்கை : தமிழகம் முழுவதும் LKG - V வரை பள்ளிகளுக்கு விடுமுறை - எல்லையோர தாலுகாக்களில் திரையரங்குகள் & வணிக வளாகங்களை மூடவும் தமிழக அரசு உத்தரவு*

*"கொரானா" முன்னெச்சரிக்கை : தமிழகம் முழுவதும் LKG - V வரை பள்ளிகளுக்கு விடுமுறை - எல்லையோர தாலுகாக்களில் திரையரங்குகள் & வணிக வளாகங்களை மூடவும் தமிழக அரசு உத்தரவு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🚨*
*🧫கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார  நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக (Pandemic) அறிவித்துள்ளது.*

*🚨*
*🧫தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பின்வரும் பத்திரிக்கை செய்தியை இன்று (15.03.2020) வெளியிட்டுள்ளார்.*

*🚨*
*🧫தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (LKG & UKG), துவக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கவும்,*

*🚨*
*🧫எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர்  ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் (TALUK) உள்ள* திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (Malls) 31.3.2020 வரை மூடவும்,*

*🚨*
*🧫பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும்,*

*🚨*
*🧫கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்,*

*🚨*
*🧫பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவும், கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம் எனவும்,*

*🚨*
*🧫பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,*

*🚨*
*🧫கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால் தான் வெற்றிபெற இயலும்   என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டுமென்றும், நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.*

*🚨*
*🧫மேலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும்,*

*🚨*
*🧫வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்க தகுந்த  தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்*

🗝ayaneducationnews.blogspot.com

Monday, 2 March 2020

*வயல் வெளியில் சேற்றில் இறங்கி நாற்று நடும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்*

*வயல் வெளியில் சேற்றில் இறங்கி நாற்று  நடும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள்*

  🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟

⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡                                             

*🛑📍குதிர் பார்த்து வியந்த மாணவர்கள்*

  *📍🔴காளான் வளர்ப்பு பற்றி நேரில் செய்து கற்றுக்கொண்ட மாணவர்கள்*

*🎯விவசாய கல்லூரிக்கு களப்பயணம் சென்ற மாணவர்கள்*

*🎯தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் செய்தனர்.*
                                        *🎯5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் விவாசய கல்லூரிக்கு களப் பயணமாக  சென்றனர்.*

*🎯கல்லூரி பண்ணை  மேலாளர் கருப்பு ராஜ்   அனைவரையும் வரவேற்றார்.*

*⚡பள்ளி தலைமை ஆசிரியர் _லெ.சொக்கலிங்கம்_ முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன்   தலைமை தாங்கினார்.*

*🎯விவசாய கல்லூரியில் ஆட்டு பண்ணை, கோழி பண்ணை, பன்றி பண்ணை, புறா பண்ணை, மீன் பண்ணை ஆகியவைகளையும், பூச்சியியல் துறை ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகங்களையும், வெண்டிக்காய், பாகற்காய், புடலங்காய் போன்றவை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பாகவும் விவசாய பிரிவு அலுவலர் விக்னேஷ், பண்ணை உதவியாளர் சகாயம் ஆகியோர் நேரில் கற்று கொடுத்தனர்.*

*🎯நவீன வேளாண்மை முறையில் தக்காளி பயிர் செய்வது தொடர்பாகவும் மாணவர்கள் கற்று கொண்டனர்.*

*🎯4500 கிலோ நெல் பாதுகாப்பக வைக்கப்பட்டுள்ள பண்டைய கால நெல் சேமிப்பு பாதுகாப்பு முறையான தானிய குதிர் தொடர்பாகவும் மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.*

*🎯சேற்றில் இறங்கி சந்தோஷமாக நாத்து நடுதல் செய்து கற்று கொண்டனர்.*

*⚡மாணவர்கள் பார்வையிட்ட இடங்களை பற்றி மாணவர்கள் அய்யப்பன், வெங்கட்ராமன், சிரேகா, கீர்த்தியா, ஜோயல் ரொனால்ட், நதியா உட்பட பல மாணவர்களும்,ஆசிரியர்களும் பேசினார்கள்.*

*⚡பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.*

*⚡ஆசிரியர் கருப்பையா, ஸ்ரீதர் மாணவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.*

*⚡மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது.*
                                                            _பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்து செல்வது குறித்து கூறியதாவது :

*🎯இளம் மாணவர்களாகிய எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்போதே விவசாயம் தொடர்பாகவும்,விவசாயம் செய்வது குறித்து அறிந்து கொள்ளவும் ஏதுவாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன் ஒத்துழைப்புடன் களப்பயணமாக அழைத்து வருகிறோம்.இதன் மூலம் மாணவர்கள் விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கற்று கொள்கின்றனர்.*

*🎯எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்க்கிறோம் என்று கூறினார்.*

பட விளக்கம் :

*🌾சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் செய்து வேளாண்மை முறைகளை அறிந்து கொண்டனர்.*

🗝ayaneducationnews.blogspot.com


*DIKSHA - TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

*DIKSHA - TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*👆🏻👆🏻Exam fever for Students - No more...*

*⚡Let's make it easier with Diksha practice contents*

👆 *TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

*⚡ _Exam time_ let us help students to revise and recall all the lessons!!*

*⚡Directly Scan or Print and scan or Click on the link to get practice contents on DIKSHA.*

*⚡Please share this material with Teachers, Parents in your circle/groups via WhatsApp & Facebook.*

*STATE TN DIKSHA TEAM*

🗝ayaneducationnews.blogspot.com 


*DIKSHA - TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

*DIKSHA - TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*👆🏻👆🏻Exam fever for Students - No more...*

*⚡Let's make it easier with Diksha practice contents*

👆 *TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

*⚡ _Exam time_ let us help students to revise and recall all the lessons!!*

*⚡Directly Scan or Print and scan or Click on the link to get practice contents on DIKSHA.*

*⚡Please share this material with Teachers, Parents in your circle/groups via WhatsApp & Facebook.*

*STATE TN DIKSHA TEAM*

🗝ayaneducationnews.blogspot.com 


---------- Forwarded message ---------
From: S Saravanan <pupsaravanan@gmail.com>
Date: Mon 2 Mar, 2020, 9:58 PM
Subject: *DIKSHA - TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*
To: <pupsaravanan.ssss@blogger.com>


*DIKSHA - TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*👆🏻👆🏻Exam fever for Students - No more...*

*⚡Let's make it easier with Diksha practice contents*

👆 *TAMIL Medium & ENGLISH Medium, Class 12th Interactive Practice Content*

*_Exam time_ let us help students to revise and recall all the lessons!!*

*⚡Directly Scan or Print and scan or Click on the link to get practice contents on DIKSHA.*

*⚡Please share this material with Teachers, Parents in your circle/groups via WhatsApp & Facebook.*

*STATE TN DIKSHA TEAM*

🗝ayaneducationnews.blogspot.com