*📲ZOOM அப்ளிகேஷன் பயன்படுத்துவது குறித்த செய்தி துளிகள்*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*_🙏ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்_🙏*
*🙋♂️கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி திட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாகிறது. குறிப்பாக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து ஒருவாரம் ஆகப்போகிறது.*
*🙋♂️அனைவரும் சந்தித்து பேச ஒரு அருமையான வாய்ப்பு. இந்த காலச்சூழலில் நேரில் வந்து சந்திப்பது இயலாத ஒன்று அதனால் online வழியே ஒருவரை ஒருவர் சந்தித்து Face to Face பார்த்து பேசிக்கொள்ளலாம்.*
*🙋♂️video call செய்தால் Face to Face பார்த்து பேசிக்கொள்ளலாமே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அவற்றில் ஒருவரிடம் மட்டுமே பேசிக்கொள்ளலாம்.*
*🙋♂️தங்கள் பள்ளியில் அல்லது வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரிடமும் ஒரே சமயத்தில் Face to Face பார்த்து பேசிக்கொள்ள எளிய வழி ஒன்று உள்ளது.*
*🙋♂️அதுதான் ZOOM என்ற அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷன் Google Play store ல் உள்ளது அதனை முதலில் தங்களது மொபைலில் Download செய்துகொள்ள வேண்டும்.*
_அப்ளிகேஷன் லிங்க்;_
👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
*மேலும் இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வீடியோ கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/7KZvTPxuSkM
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/qcveq45he_Y
*இந்த அப்ளிகேஷன் அனைவரும் Face to Face சந்தித்து பேசிக்கொள்வதற்கு மட்டும் இல்லை. இந்த அப்ளிகேஷன் வழியாக ஆன்லைன் வகுப்பு எடுக்கலாம்.*
*🙋♂️UTA- UNIVERSAL TEACHER ACADEMY சார்பாக இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 ம் தேதியிலிருந்து 5 நாட்கள் தினமும் காலை 10.00 to 11.00 மணிவரைக்கும் ஆன்லைன் வகுப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.*
*🙋♂️அதேபோல் 1 to 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு Art and craft வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.*
*🙋♂️அதேபோல் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள கணினி சார்ந்த பயிற்சிகளை ஆன்லைன் வழியே கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.*
*🙋♂️ஆசிரியர் பெருமக்கள் இந்த விடுமுறையினை பயனுள்ளதாக மாற்ற ஓர் அரிய வாய்ப்பு, இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
No comments:
Post a Comment