AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Friday, 20 December 2019

*_SHAALA SIDDHI_ Online ல் பதிவு செய்வதற்கு முன் குறிப்பெடுத்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்*

*_SHAALA SIDDHI_ Online ல் பதிவு செய்வதற்கு முன் குறிப்பெடுத்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🤝அன்பான ஆசிரியர்களுக்கு சாலா சித்தி படிவம் ஆன்லைனில் நிரப்பும் முன்பு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டிய விபரங்கள்*

*📲வகுப்பு வாரியாக இக்கல்வி ஆண்டில்  (2019-20)  கல்வி பயிலும் ஆண் பெண் மாணவ மாணவியர் எண்ணிக்கை*

*📲கடந்த கல்வி ஆண்டில் (2018-19)வகுப்பு வாரியாக ஆண் பெண் மாணவ மாணவியர்  வருகை சதவீதம்*

*📲கடந்த கல்வி ஆண்டில் (2018-19)வகுப்பு வாரியாக  மாணவ மாணவியர் பெற்ற மதிப்பெண் சதவீதம்*

*📲உங்கள் பள்ளியில் பயிற்சி பெற்ற பயிற்சி பெறாத ஆசிரியர்களின் எண்ணிக்கை*

*📲ஒரு மாதத்திற்கு அதிகமாக விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் ஒரு வாரத்திற்கு குறைவாக விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை*

*✍ஆகிய விபரங்களை தனியாக ஒரு தாளில் கணக்கிட்டு எழுதி வைத்துக் கொண்டு பூர்த்தி செய்வது நல்லது.*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment