AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Friday, 20 December 2019

*இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடரும் தமிழர்கள் சாதனை*

*இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடரும் தமிழர்கள் சாதனை*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🛰️சந்திராயன்-3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தை சேர்ந்த திரு.வீரமுத்துவேல் அவர்கள் நியமனம்*

*🛰️விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழகத்தின் டாக்டர். அப்துல்கலாம், திரு.சிவதாணுபிள்ளை, திரு.மயில்சாமி அண்ணாதுரை, திரு.சிவன் ஆகியோர் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.*

*🛰️அந்த வரிசையில் மேலும் ஒரு தமிழராக விழுப்புரத்தை சேர்ந்த திரு.வீரமுத்துவேல் இடம்பிடித்துள்ளார்.*

*🛰️சந்திராயன்-3 திட்டத்தை இயக்கப்போகும் திட்ட இயக்குநர் பொறுப்பை இஸ்ரோ இவரிடம் கொடுத்துள்ளது.*


No comments:

Post a Comment