AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Wednesday, 18 December 2019

*PINDICS EMIS-ல் பதிவு செய்தல் - பணி முடிப்பதற்கு நாள் நீட்டிப்பு - SPD PROCEEDINGS*


🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


*📲PINDICS online பதிவினை 16.12.2019 வரை ஆசிரியர்களும், 20.12.2019 வரை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.*


*📲தற்போது EMIS தளத்தில் பணி தொடர்ந்து பதிவு செய்ய ஆசிரியர்களும், ஆசிரியர் தமது பதிவு முடித்தவுடன் தலைமை ஆசிரியர்களும் 23.12.2019 வரை பதிவை மேற்கொள்ள வேண்டும்.*


*📲ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வு குறிப்பினை 03.01.2020 ல் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.*


🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment