💐தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
✍️10, 11 & 12-வது வகுப்பு new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகள் மற்றும் GK எல்லாம் எளிமையா, புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க. (லிங்க் கடைசியில்)
👏sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.
✍️English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.
✍️இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.
✍️வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.
🔊TN SCERT அப்பிடீங்ற You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.
😇இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.
🗣️Freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.
🤝கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் அதிகமாக போய்ச் சேரவேயில்ல.
👍ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.
©️What'sApp, Face book media வுல share பட்டன அழுத்துங்க.
📲பிடிச்சதோ, பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share பண்ணுங்க.
❎இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.
📲ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment