*🎥ZOOM செயலியில் பாடங்கள் நடத்த தடையில்லை*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🖥️ZOOM செயலியைப் பயன்படுத்தி பாடங்கள் நடத்த தடை விதிக்கவில்லை*
*🖥️மாணவர்களுக்கு ZOOM செயலி மூலம் பாடம் நடத்தப்படுகிறது.*
*_காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்._*
*🖥️ஆன்லைனில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த தடையேதும் இல்லை எனவே ஆசிரியர்கள் ZOOM செயலியில் பயிற்சி பெறலாம்.*
🗝ayaneducationnews.blogspot.com
No comments:
Post a Comment