*😷மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது - ✍10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*😷மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது- தமிழக அரசு அறிவிப்பு*
*😷அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும்*
*😷நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு*
*😷கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால் நடவடிக்கை எடுத்திருப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பு*
*✍10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்*
*✍ஊரடங்குக்குப் பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த நடவடிக்கை*
*✍தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பின்னர் வெளியிடப்படும்*
*✍ஊரடங்குக்குப் பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு*
*😥கொரோனோவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்*
🗝ayaneducationnews.blogspot.com
No comments:
Post a Comment