*25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை தயார்செய்கிறது கல்வித்துறை*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🛡25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியல் மிக விரைவாக பெறப்படுகிறது.*
*🛡அப்பள்ளியின் பெயர், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அருகாமைப் பள்ளியின் பெயர் மற்றும் தூரம் ஆகியவற்றை உடனடியாக குறிப்பிட்டு அனுப்பச் சொல்லி தொடக்கக் கல்வி இயக்குனரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரியவருகிறது.*
*🛡இது 25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு வழிவகை செய்யும் என எண்ணப்படுகிறது.*
இது யார் போட்ட ஆணை ,?
ReplyDeleteதவறான செய்தியை பரப்பாதீர்கள்