*பேப்பர், பேனா இல்லாமல் அதுவும் Zero பேலன்சில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு துவக்கலாம்*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*⚡ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அட்டையுடன் அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி*
*⚡பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்குதல் விழா*
*⚡தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.*
*⚡ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.*
*⚡பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*
*⚡காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி , அஞ்சல் வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.*
*⚡அஞ்சலக அலுவலர்கள் கௌதம்,இருளாண்டி,கதிரேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.*
*⚡மாணவர்கள் ஜோயல் ரொனால்ட் ,ஐயப்பன்,நதியா,ஜனஸ்ரீ , ஆகியோர் பேசினார்கள்.*
*⚡நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.*
No comments:
Post a Comment