*தமிழ்நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு CEO அலுவலகம் மற்றும் அதற்கான பணியிடங்கள் தோற்றுவிக்க அரசாணை வெளியீடு!!!*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🎯புதியதாக தோற்றுவிக்கப்பட்ட,*
*⚡கள்ளக்குறிச்சி,*
*⚡தென்காசி,*
*⚡திருப்பத்தூர்,*
*⚡இராணிப்பேட்டை,*
*⚡செங்கல்பட்டு.*
*ஆகிய 5 புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல், அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.*
🗝ayaneducationnews.blogspot.com
No comments:
Post a Comment