*5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு !!!.*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*✍5 மற்றும் 8 - ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொது தேர்வு எழுதலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது !!!.*
*✍5 -ஆம் வகுப்பு, 8 - ஆம் வகுப்பு மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளியிலேயே பொதுத் தேர்வை எழுதலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது !!!.*
*✍எந்த மாணவரும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும் பரீட்சையில் 100 -க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது !!!.*
*✍5 மற்றும் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை சோதிக்கும் வகையில், இந்த பயிற்சியை கொடுப்பதற்காகவே பொதுத் தேர்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, ஒரு பள்ளியில், 20 -க்கும் குறைவான மாணவர்கள் படித்தாலும் மாணவர்கள் நலன் கருதி, அதே பள்ளியில் தேர்வு எழுத பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது !!!.*
No comments:
Post a Comment