AYAN EDUCATIONA NEWS

Thursday, 11 June 2020

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - கல்யாணமாம் கல்யாணம்!

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - தனித்திறமை

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - கண்ணன் செய்த உதவி

தமிழ் - வகுப்பு 3 - பருவம் 1 - தமிழ் அமுது

*கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை*

*கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🖥️❌எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை, 7ம் வகுப்பு வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவு!*

*🖥️❌எலக்ட்ரானிக் உபகரணங்களை குழந்தைகள் தொடர்ந்து பார்ப்பது உடல் நலத்திற்கு ஆபத்து என்பதால் நடவடிக்கை!*

🗝ayaneducationnews.blogspot.com

*பள்ளி திறப்பு, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து NCERT அறிக்கை மத்திய அரசிடம் அளிப்பு*

*பள்ளி திறப்பு, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்  குறித்து NCERT  அறிக்கை மத்திய அரசிடம்  அளிப்பு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*⏳என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.*

*⏳முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும்.*

*🌳சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.*

_6 கட்டங்களாக திறக்கப்படும் பள்ளிகள்:_

*⚡முதல் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும், 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6வது முதல் 8ஆம் வகுப்பு வரைவுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.*

*⚡நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.*

*⚡5ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.*

*⚡5 வாரம் கழித்து, அதாவது 6து கட்டத்தில், மழலையர் பள்ளி பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

_பள்ளிகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் :_

*💫ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் வரை தான் இருக்க வேண்டும், கட்டாயம் மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரு மாணவர் அமரும் நாற்காலியில், வேறோரு மாணவர் அமரக்கூடாது.*

*🪑மாணவர்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும். வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோர்களிடம் பேச வேண்டும்.*

*🌡️🧴😷பள்ளி நிர்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பெண், பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஒவ்வோருவரும் தனியாக தண்ணீர் கேன் கொண்டு வர வேண்டும். முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்று..* 

*💉🩺அதேபோல், மருத்துவத் துறையில் மற்றும் பாதுகாப்புப் பணியில் வேலை செய்யும் பெற்றோர்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.*

*📲தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்கள் மட்டுமே ஆசிரியர்களைக் காண அனுமதிக்கப்படுவார்கள். பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியர்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யப்படாது.*

*🏨விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவர்களின் படுக்கைகள் இருக்க வேண்டும்.*

🗝ayaneducationnews.blogspot.com

Saturday, 6 June 2020

SoraTemplates

SoraTemplates


Kovid

Posted: 06 Jun 2020 07:49 AM PDT

Free Version

  • Remove Footer Credits
  • Blog Setup Service
  • No Encrypted Scripts
  • Premium Support
  • Customization Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

  • Customization Support

Extended Version

  • *Customization Support - Know More
Description
Kovid Blogger Template is a special targeted design made for social awareness and medical prevention, which specially created for giving knowledge about Coronavirus (COVID-19) and how to protect and prevent. Kovid Blogger Template will helps you to create quick and effective single portfolio landing page or website for public awareness of Coronavirus. You can also use this theme to build landing page for any Medical Prevention, Viruses, Medical Facilities, Disease and all other Medical Departments and Medical Awareness.

Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Kovid Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 06 June 2020