AYAN EDUCATIONA NEWS

Wednesday, 13 May 2020

*🏁குவைத் நாட்டிலிருந்து வாட்சப் வீடியோ கால் வழியாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்*

*🏁குவைத் நாட்டிலிருந்து வாட்சப் வீடியோ கால் வழியாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🏁தேவகோட்டை - ஊரடங்கு நிலையை   பயனுள்ளதாக்கும்  வகையில் குவைத் நாட்டிலிருந்து வள்ளியம்மை சரவணன்  என்பவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் வழியாக சதுரங்க பயிற்சி வழங்கி வருகிறார்.*
                                                *🏁குவைத் நாட்டில் வசித்து வருபவர் வள்ளியம்மை சரவணன்.  செஸ் பயிற்சியில் மிகத் தேர்ந்தவர். குவைத்  நாட்டில் வசிக்கும் பள்ளி  மாணவர்களுக்கு கண்ணை கட்டிக்கொண்டு சதுரங்கம் விளையாடும் பயிற்சி அளித்து அதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிவருபவர்.*

*🏁குவைத் நாட்டிலும் ஊரடங்கு ஆரம்பித்த நிலையில் தேவகோட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கத்தை  தொடர்புகொண்டு வாட்ஸ்அப் கால் வழியாக உங்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு கற்றுக் கொடுக்கின்றேன் என்று கூறினார்.*

_இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தெரிவித்ததாவது:_
                             
*🏁குவைத் நாட்டில் வசித்து வருபவர்  வள்ளியம்மை சரவணன். அவர்களது சதுரங்க சாதனை  பேட்டி  நாளிதழில் வெளிவந்ததை படித்து வாழ்த்து தெரிவித்தேன்.*

*🏁அப்பொழுது உங்கள் பள்ளிக்கு விரைவில் வருகை தந்து மாணவர்களுக்கு சதுரங்க  பயிற்சி அளிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.* 

*🏁இந்த நிலையில் ஊரடங்கு ஆரம்பித்தபோது அண்ணார் அவர்களே என்னை தொடர்புகொண்டு, உங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் வழியாக சதுரங்க பயிற்சி அளிக்கின்றேன்  என்று தெரிவித்தார்.*

*🏁எங்கள் பள்ளியில் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் நிலையில், சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் போன் உள்ளது. அதிலும் ஒரு சில மாணவர்களிடம் மட்டுமே செஸ் போர்டு மற்றும் காயின் உள்ளது. அந்த மாணவர்களை  கண்டுபிடித்து, ஒருங்கிணைத்து,ரூக் பிரிவு, கிங் பிரிவு, குயின் பிரிவு  என குழுக்களாக மாணவர்களை பிரித்துக்கொண்டு, கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்து வருகின்றார்.*   

*🏁ஒரு நாளைக்கு மூன்று மாணவர்கள் என்கிற விதத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றரை மணி நேரம் வாட்ஸ்அப் வீடியோ கால் வழியாக சதுரங்க பயிற்சி அளித்து வருகின்றார்.*

*🏁ஊரடங்கு நிலையில் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.தொடர்ந்து நான்கு வாரங்கள் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.*

*🏁இந்த பயிற்சியின் மூலம் , பிற்காலங்களில் செஸ்  போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம் என்றும் வள்ளியம்மை சரவணன் என்னிடம் தெரிவித்தார்.*

*🏁அதனடிப்படையில் மாணவர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு கொடுத்து தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றார்கள்.*

*🏁செஸ் பயிற்சியின் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறன், கூர்ந்து நோக்கும் திறன் அதிகரிக்கும் என்று தலைமை ஆசிரியர் _லெ.சொக்கலிங்கம்_ தெரிவித்தார்.*

*🎥Video link:*
👇👇👇👇👇👇👇👇
https://www.youtube.com/watch?v=JMi16VNbfgE

https://www.youtube.com/watch?v=Zo7CJHePx-o

https://www.youtube.com/watch?v=EkTSP0WkqPQ

🗝ayaneducationnews.blogspot.com

Wednesday, 6 May 2020

*தமிழகஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58லிருந்து 59ஆகஉயர்வு தமிழகஅரசு உத்தரவு.*

*தமிழகஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58லிருந்து 59ஆகஉயர்வு தமிழகஅரசு உத்தரவு.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_செய்தி வெளியீடு எண். 318_*
*நாள்: 07.05.2020*

*📩தமிழ்நாடு ஓய்வு பெறும் பணியாளர்கள் ல் இருந்து 59 ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் உத்திரவு*

*📩தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.*

*📩இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்.*

_📩வெளியீடு:_

*_இயக்குநர்,_* _செய்தி மக்கள் தொடர்புத்துறை,_ *சென்னை-9*

🗝ayaneducationnews.blogspot.com

*தினம் ஒரு பாடம் !! DIKSHA செயலியின் மூலம் !!*

*தினம் ஒரு பாடம் !!  DIKSHA செயலியின் மூலம் !!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின்  பெற்றோர்களுடன்  இதை பகிரவும்!!*

https://www.facebook.com/648091322293051/posts/971874119914768/?app=fbl

*_தினம் ஒரு பாடம் !!  DIKSHA செயலியின் மூலம் !!_*

*இன்று:*

*⚡Class 10, Tamil Medium*
(கீழக்காணும் இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்)

*Mathematics:* https://bit.ly/10_Math_TM

*Science:*
https://bit.ly/10_Sci_TM

*Social Science:*
https://bit.ly/10_SS_TM

*Social Science Vol 2* https://bit.ly/10_SS_V2_TM

*⚡Class 10, English Medium:*

*Mathematics:* https://bit.ly/10_Math_EM

*Science:* https://bit.ly/10_Sci_EM

*Social Science:* https://bit.ly/10_SS_EM

*Social Science Vol 2* https://bit.ly/10_SS_V2_EM

*⚡ _கொரோனா வைரஸ்_ அச்சுறுத்தலினால் குழந்தைகள்  வீட்டிலேயே முடங்கி உள்ளார்களா?*

*⚡ _DIKSHA_ கொண்டு அவர்களுடான் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள்!!  பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான விளக்கக் காணொளிகள், _பயிற்சி வினாக்களை_ வீட்டில் இருந்தபடியே பயில ஒரு சந்தர்ப்பம் !!*

*⚡ _DIKSHA_ செயலியை Google Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்ய/ புதுப்பித்துக் கொள்ள:*
👇👇👇👇👇👇👇👇 https://bit.ly/diksha_tn

_📲வெளியிடுவோர்;_

*_பள்ளிக் கல்வித்துறை,_*
*தமிழக அரசு*

🗝ayaneducationnews.blogspot.com

*DIKSHA ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து அனைத்து பாடத்திற்கான VIDEO LESSONS*

*DIKSHA ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து அனைத்து பாடத்திற்கான VIDEO LESSONS*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

https://diksha.gov.in/resources

*⚡அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே பெற்றோர்களே மாணவர்களே நமது DIKSHA இணையதளத்தில் ( https://diksha.gov.in/resources ) ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து அனைத்து பாடத்திற்கான VIDEO LESSONS உள்ளன.*

*⚡இதை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.*

*⚡இந்த வேளையில் ஆசிரியர்கள்  பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்தினால் நல்லது.*                                                                                                                              

*⚡உதாரணமாக ஏழாம் வகுப்பு முதல் பருவம்  கணிதத்திற்கான VIDEO LESSONS*
                                                       *⚡english medium:*
https://diksha.gov.in/play/collection/do_31277448536828313618251           
                              
*⚡tamil medium:*
   https://diksha.gov.in/play/collection/do_31277448061666918419578

🗝ayaneducationnews.blogspot.com

Friday, 1 May 2020

SoraTemplates

SoraTemplates


Nubia

Posted: 30 Apr 2020 10:40 PM PDT

Free Version

  • Remove Footer Credits
  • One Time Payment
  • No Encrypted Scripts
  • Lifetime Premium Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

Description
Nubia Blogger Template is a clean and elegant theme for Blogspot Blog, Magazine, Journal, Viral Magazine or any kind of blogging web site. Built with the latest generation technology. Theme support responsive layout so it looks great on all devices and also fastest page loading speed. This Theme specially designed for those who wants to start their blog with unique and elegant look.

Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Nubia Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 25 April 2020

*UTA - DAY - 10 SIMPLE TOOLS FOR SMART WORK (TAMIL VERSION)*



🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

https://youtu.be/fdUdwC24muI

*🖥️DAY - 10 SIMPLE TOOLS FOR SMART WORK (TAMIL VERSION)*

🗝ayaneducationnews.blogspot.com

*UTA - DAY - 10 SIMPLE TOOLS FOR SMART WORK (ENGLISH VERSION)*



🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

https://youtu.be/Ks3IqdNSr1Q

*🖥️DAY - 10 SIMPLE TOOLS FOR SMART WORK (ENGLISH VERSION)*

🗝ayaneducationnews.blogspot.com